ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் , மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில் 2016 மார்ச் 29ஆம் தேதி இயற்கை விவசாயத் தொழில்நுட்ப பயிற்சி நடைபெற உள்ளது கலந்து கொள்ளும்
விவசாயிகள் முன்பதிவு செய்து கொள்ளவும்
மேலும் விவரங்களுக்கு 04285241626
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்