இயற்கை விவசாய கருத்தரங்கம்

திருத்துறைபூண்டி அருகே உள்ள ஆதிரங்கம் இயற்கை விவசாய பண்ணையில்  இயற்கை விவசாய ஆராய்ச்சி நிலையத்தில் வரும் மே 27, 2012 அன்று மாநில அளவில் ஆன  விவசாய கருத்தரங்கம் நடை பெறுகிறது.

  • இதில் இயற்கை விவசாயி நம்மாழ்வார் தலைமை வகிக்கிறார்.
  • இயற்கை விவசாயம் பற்றிய ஆலோசனைகள் கொடுக்க படும்.
  • மூவாயிரம் விவசாயிகளுக்கு தலா இரண்டு கிலோ பாரம்பரிய விதைகள் கொடுக்க படும்.
  • மேலும் விவரங்களுக்கு, செல் 09443320954 அணுகலாம்

நன்றி:தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *