இலவச இயற்கை வாழ்வியல் பயிற்சி

இலவச இயற்கை வாழ்வியல் பயிற்சி

  • கரூர் மாவட்டம் கடவூரில் அமைந்திருக்கும் ” வானகம் “  பண்ணையில் வருகிற மார்ச் மாதம் 16.03.12 முதல் 20.03.12 முடிய ஐந்து நாட்கள்   ” இயற்கை வாழ்வியல் பயிற்சி “இலவசமாக கற்றுதரப் படுகிறது.

  • இந்த களப்பயிற்சியை இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ”  அவர்கள் தலைமை ஏற்று நடத்துகிறார்.
  •  கரூர், திண்டுக்கல் மற்றும் திருச்சி மாவட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தங்குமிடம், உணவு   இலவசம்.
  • முன்பதிவு  அவசியம் . மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் : 09443575431, 09952324855

இயற்கை விவசாயத்தின் இணையில்லா மகத்துவத்தை உலகிற்கு உணர்த்துவோம்.


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *