நெல்லி சாகுபடியில் நிலப்போர்வை

  • மானாவாரி பெருநெல்லி சாகுபடி முறையில் பழமரப்பயிரின் தண்டுப்பகுதியை நோண்டு அமைக்கப்பட்ட 5 சதம் சரிவுடன் கூடிய வட்டக் குழிகளில் 500 காஜ் தடிமனுடைய கருப்புநிற பாலிதீன் விரிப்புகளை நிலப்போர்வையாக அமைக்கும் பொழுது 32.2 சதம் கூடுதலாக மகசூல் கிடைத்துள்ளது.
  • வறட்சியைத் தாங்கும் பயிர் வினையியல் காரணிகளான இலைநீரின் அளவு, பச்சையம் தாங்கும் திறன், புரோலின் புரதம் நைட்ரேட் ரிடக்டேஸ் நொதிகளின் செயல்பாடு ஆகியவை மூலம் அதிகரித்து காணப்பட்டது.
  • பாலிதீன் விரிப்பின் விலை ரூ.160.
  • மகசூல் – நிலப்போர்வை அமைக்கப்பெறாத சாதாரண முறை – 14.5 கிலோ / மரம் / வருடம்
    நிலப்போர்வை அடைத்துப்பெற்ற மகசூல் – 18.9 கிலோ / மரம் / வருடம்
  • தகவல் : மண்டல ஆராய்ச்சி நிலையம், அருப்புக்கோட்டை.

நன்றி:தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *