திருந்திய நெல் சாகுபடி பயிற்சி முகாம்

புதுக்கோட்டை அருகே வம்பன் வேளாண் அலுவலத்தில் திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி 2013 வெள்ளிக்கிழமை (நவ. 29) நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செ. மனோகரன் வெளியிட்ட தகவல்:

வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில்  வரும் வெள்ளிக்கிழமை 2013 நவ. 29 நடைபெறும் பயிற்சியை  புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள்  பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு,  08098079625 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *