:”லாபகரமான வெள்ளாடு வளர்ப்பு மற்றும் பராமரிப்பு, பசுந்தீவனம் உற்பத்தி குறித்த ஒரு நாள் பயிற்சி வகுப்பு, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் நடக்கிறது’ என, திட்ட ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல்-மோகனூர் சாலையில் அமைந்துள்ள, கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின், வேளாண் அறிவியல் நிலையத்தில், பண்ணையாளர் மற்றும் விவசாயிகள், லாபகரமான முறையில் வெள்ளாடு வளர்ப்பு, பராமரிப்பு மற்றும் பசுந்தீவனம் உற்பத்தி குறித்த, ஒரு நாள் இலவச பயிற்சி வகுப்பு, வரும், 2014 டிசம்பர் 16ம் தேதி, காலை, 9 மணிக்கு நடக்கிறது.
மேலும், விவரங்களுக்கு, 04286266345, 04286266244 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Dear team,
i cant able to make it on this class.is there any option to get the relevant docs for it.
thanks
vijay
Dear Sir, please contact the Namakkal Velaan nilayam at 04286266345, 04286266244 and they can help you
Warm regards
-admin