உளுந்து வம்பன்6
சிறப்பு இயல்புகள்
- சாயாத உதிராத ஒரு சேர பூக்கும் திறன்
- மஞ்சள், தேமல் மற்றும் சாம்பல் நோய் எதிர்ப்பு திறன்
- மானாவரி மற்றும் இரவைக்கு ஏற்றது
- புரத சாது -21.1%
- வயது: 65-70 நாட்கள்
- பருவம்: ஆடி பட்டம், புரட்டாசி பட்டம் மற்றும் தை பட்டம்
மகசூல்:
- சராசரி: 871கிலோ/எக்டேர்
- இரவை:890 கிலோ/எக்டேர்
- மாணவரி: 850 கிலோ/எக்டேர்
- பயிரிட உகந்த மாவட்டங்கள்: நீலகிரி மற்றும் கன்னியாகுமரி தவிர எல்லா மாவட்டங்களுக்கும் உகந்தது
நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
We r neet to vampan 6