ரசாயன பூச்சி கொல்லியான என்டோசுல்பான் பற்றி ஏற்கனவே படித்துள்ளோம். இதனால் வரும் கேடுகள் பல. அண்டை மாநிலமான கேரளாவில், இந்த பூச்சி மருந்தால் நிறைய பேர் கை கால் ஊனம் அடைந்து உள்ளனர். எத்தனையோ தடவை மாநில அரசு கேட்டும், மத்ய அரசு என்டோசுல்பானை தடை செய்ய பிடிவாதம் செய்கிறது. காரணம், இவற்றை தயார் செய்யும் சில கம்பனிகள். இப்போது, இன்னொரு அண்டை மாநிலமான கர்நாடகாவும் இதை தடை செய்துள்ளது.
தமிழ் நாடு அரசு என்ன செய்ய போகிறது?
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
One thought on “என்டோசுல்பான் கர்நாடகத்தில் தடை”