வாழை தாரில் பழுக்க வைக்கும் பொது, பழம் அழுகல் நோய் தாக்க கூடும்.
இதை கட்டுபடுத்த ஒரு கைப்பிடி துளசி இலையை பிழிந்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து வாழைதாரில் காம்புகளில் நனைத்து வைத்தால், கண்டிப்பாக இந்த நோய் கட்டுப்படும்.
நன்றி: பசுமை விகடன், 10/5/11
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்