Slug caterpillar தாக்குதலை தென்னையில் கட்டுபடுத்துவது எப்படி

தமிழ் நாட்டில் கரூர் மாவட்டத்தில் Slug Caterpillar பூச்சியின் தாக்குதல் தென்னையில் அதிகம் ஆக இருக்கிறது

  • இந்த பூச்சி பச்சை பிரவுன் கலரில் இருக்கும். முன்னால் அகலமாகவும்பின்னால் மெலிதாகவும் இருக்கும்
  • உடல் முழுவதும் சிறிய மயிர்கள் இருக்கும். முதிர்ந்த லார்வாக்கள் இலைகளை தின்னும்.
  • லார்வாக்கள் ஒரு வெள்ளை கலர் கூட்டை (cocoon) இலைகளுடன் அமைக்கும்
  • கூட்டில் இருந்து இரண்டு வாரம் பின்பு பிரவுன் கலர் பூச்சிகள் வெளி வரும்.
  • உயரமான தென்னை மரங்களையே இந்த பூச்சி தாக்கிறது.
  • தாக்கப்பட்ட இலைகள் எரிந்தது போன்ற அமைப்பு இருக்கும்

 

தடுக்கும் முறைகள்

  • தாக்கப்பட்ட இலைகளை பிரித்து எடுத்து அழிதல்
  • Monocrotophos (10ml + 10ml) மருந்தை வேரில் கொடுத்தல்
  • தென்னை பறிப்பதற்கு 45 நாட்கள் முன் மருந்து அடிக்க வேண்டும்

மேலும் விவரங்களுக்கு: திரவியம், கரூர், மொபைல்: 09488967675

நன்றி: ஹிந்து


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *