vep

மகத்தான மகசூல் கொடுக்கும் கோ-6 ரக மக்காச்சோளம்!

110 நாட்கள் வயது. ஏக்கருக்கு 8 கிலோ விதை. ஏக்கருக்கு சராசரியாக 5,450 கிலோ மகசூல். ஜூலை 15-ம் தேதிக்குப் பிறகு கூடுதல் விலை வயல், விளைச்சலை அள்ளிக் கொடுத்திருந்தாலும்… சந்தையில் விலை கிடைத்தால்தான், Read More

vep

ஊடு பயிராக பயிரிட சோளம் ஏற்றது!

ஊடுபயிராகப் பயிரிடுவதற்கு சோளம் ஏற்ற பயிரென வேளாண்துறையினர்  தெரிவித்துள்ளனர். சோளம் பயிரிட கோ.எஸ் 28, கோ (எஸ்) 30, வீரிய ஒட்டுச்சோளம் கோ 5 ஆகியவை ஏற்ற ரகங்களாகும். பயிர் அறுவடைக்குப் பின் சட்டிக்கலப்பை Read More

vep

மானாவாரியில் மக்காச்சோளம் சாகுபடி

மானாவாரியில் மக்காச்சோளம் பயிரிடும் முறை குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். பழநி மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மானாவாரியில்  மக்காச்சோளம் Read More

vep

சோளத்தில் தாக்கும் பூச்சிகள் அங்கக வழி மேலாண்மை

சோளத்தை தாக்கும் பூச்சிகளை இயற்கை வழியில் எப்படி கட்டுபடுத்தலாம்? தமிழ்நாடு வேளாண் பலகலை இணையத்தளத்தில் இருந்து தகவல்கள் – குருத்து ஈ மேலாண்மை: கோ 1, அஹாரி என்ற எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயன்படுத்துதல். பருவ Read More

vep

குறைந்த நீரில் நல்ல மகசூல் பெற மக்காச்சோளம்

பொன்னமராவதி வட்டார விவசாயிகள் குறைந்த நீரில் அதிக வருமானம் பெற மக்காச்சோளம் பயிரிடலாம் என்றார் வேளாண் உதவி இயக்குநர் சி. ஜெயபாலன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உணவு தானிய உற்பத்தியின் விளைச்சலை Read More

vep

தீவன மக்காச்சோளம் பயிரிட்டால் அதிக லாபம்!

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறையும், பால்வளத் துறையும், தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைந்து வேலூர் மாவட்டம், நெமிலி வட்டாரத்துக்கு உள்பட்ட கீழ்வீதி கிராமத்தில் 50 ஏக்கரில் ரூ.64.26 லட்சம் நிதியில் கால்நடை Read More

vep

மக்காச்சோளத்தை தாக்கும் தண்டழுகல் நோய்

மக்காச்சோளத்தை தாக்கும் “ப்யூசேரியம்’ தண்டழுகல் நோயை கட்டுப்படுத்த ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் பரமசிவன் மற்றும் சேதுராமன் ஆலோசனை கூறினர். அவர்கள் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் மக்காச்சோளம் பிரதான பயிராக உள்ளது. மக்காச்சோளம் பயிர், மண் Read More

vep

மக்காச்சோளம் சாகுபடியில் அதிக மகசூல் பெற..

மக்காச்சோளம் சாகுபடியில் அதிக மகசூல் பெறுவதற்கான  தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மை துறை ஆலோசனை வழங்கி உள்ளது. மக்காசோளத்தில் கோ- 1, கோ.எச். 5 (எம்) முதலிய ரகங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. தனியார் நிறுவனங்கள் வழங்கும் Read More

vep

வறட்சியை தாங்கி வளரும் புதிய ரக சோளம்

வேளாண் பல்கலை சார்பில், புதிய ரக சோளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ரகம், மத்திய ஆராய்ச்சி கழகத்தால், அங்கீகரிக்கப்பட்டு, தற்போது விற்பனை துவங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், கம்பு, சோளம், கேழ்வரகு, தினை, சாமை, வரகு, குதிரைவாலி, பனிவரகு, Read More

vep

மக்காச் சோளத்தில் அதிக மகசூல் பெற யோசனை

மக்காச் சோளத்தில் அதிக மகசூல் பெற உரங்கள் எவ்வளவு இட வேண்டும் என்று வேளாண்மை அதிகாரி யோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து, வேளாண்மை உதவி இயக்குநர் ராஜகோபால் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பு விவரம்: தற்போது மானாவாரியிலும், இறவையிலும் Read More

vep

மக்காச் சோளப் பயிரில் சாகுபடித் தொழில்நுட்பங்கள்

குறைந்த காலத்தில் உடனடி வருவாய் அளிக்கக் கூடியதாக இருப்பதால், தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மக்காச் சோளத்தை விவசாயிகள் பயிரிட வேண்டும் என தருமபுரி உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குநர் பெ.பாஸ்கர் தெரிவித்தார். இதுகுறித்து Read More

vep

இயற்கை உர உற்பத்தி, மக்காசோள இலவச பயிற்சிகள்

காஞ்சீவரம் மாவட்டம் காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மைத்தில்  2015 ஜூலை 15 தேதி “இயற்கை உர உற்பத்தி”  மற்றும் 2015 ஜூலை 21ஆம்  தேதி “வீரிய ரக மக்காசோள சாகுபடி தொழிற்நுட்பங்கள்” ஆகிய பயிற்சிகள் Read More

vep

குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படும் வீரிய மக்கா சோளம்

குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படும் வீரிய ஒட்டுரக மக்கா சோளத்தை சாகுபடி செய்தால் அதிக மகசூல் பெறலாம் என்று சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் Read More

vep

கால்நடைகளுக்கான சோளம் சாகுபடி

இந்தியாவில் கால்நடைகளின் எண்ணிக்கை அயல்நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே உள்ளது. இதற்கு தீவனப் பற்றாக்குறையும் மிக முக்கியமான காரணமாகும். தீவன சோளம் சாகுபடி முறை குறித்து தேனி உழவர் பயிற்சி மைய பேராசிரியர் இரா.செந்தில்குமார் Read More

vep

பருத்தி, மக்காச்சோளத்தில் கூடுதல் லாபம் பெற டிப்ஸ்

பருத்தி, மக்காச்சோளத்தில் அதிக லாபம் பெற விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை பயன்படுத்திக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்தி, மக்காச்சோளம் அறுவடை நடைபெறுவதைத் Read More

vep

இனிப்பு மக்காச்சோளம் சாகுபடி

 இனிப்பு மக்காச்சோளம்: இதன் வயது 90 நாட்கள். இதை அனைத்து மண் வகையுள்ள நிலங்களிலும் சாகுபடி செய்யலாம். வடிகால் வசதி அவசியம். இதை அனைத்துப் பட்டங்களிலும் சாகுபடி செய்யலாம். ரோட்டோ வேட்டர் மூலம் ஓர் Read More

vep

மக்காச்சோள விவசாயத்தில் மாநில சாதனை

வறட்சியிலும் குறைந்த தண்ணீரை பயன்படுத்தி, மக்காச்சோளம் சாகுபடியில் ஒரு எக்டேருக்கு 12 டன்கள் (120 மூட்டைகள்) வரை மகசூல் எடுத்து சாதனை படைத்துள்ளார் பழநி பாலசமுத்திரத்தை சேர்ந்த விவசாயி எஸ்.ராமசாமி. மாநிலஅளவில் முதலிடம் பிடித்த Read More

vep

வெயிலில் வாடும் மக்காச்சோள பயிரை காப்பாற்ற வழி

வெயிலில் வாடும் மக்காச்சோள பயிரை காப்பாற்ற, நுண்ணுயிர்க்காரணி தெளிக்க வேண்டுமென வேளாண்மைத்துறை இணை இயக்குநர் அழகிரிசாமி தெரிவித்துள்ளார்.  இதுதொடர் பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வட்டாரங்களில் மக்காச்சோளம் தற்போது Read More

vep

மக்காச்சோளப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகள்

மக்காச்சோளப் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளைக் கண்டறிந்து, தகுந்த தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்திக் கட்டுப்படுத்துவதன் மூலம் மகசூல், வருவாய் இழப்பைத் தடுக்க முடியும். தமிழகத்தில் பயிரிடப்படும் பயிர்களில் மக்காச்சோளம் முக்கியமானது. இப் பயிரைத் தாக்கும் பூச்சிகளைக் Read More

vep

மக்கா சோளத்தில் உர நிர்வாகம்

இறவை மக்காச்சோளம் தொழு உரம் இடுதல் ஒரு எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் அல்லது மக்கிய தொழு உரம் அல்லது மக்கிய தேங்காய் நாரைச் சமமாகக் கடைசி உழவிற்கு முன் சீராக இட்டு, Read More

vep

சோளம் சாகுபடி

சோளம் சாகுபடி மேற்கொண்டால் 100 நாளில் ரூ. 60 ஆயிரம் வருமானம் ஈட்டலாமென்றார் வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் கே. வைரவன். ஆலங்குடி அருகேயுள்ள வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மக்காச்சோளம் Read More

vep

கோடைக்கு மக்காசோளம்

  கோடையில் நெல்லிற்கு மாற்றுப்பயிராக மக்காச்சோளம் சாகுபடி செய்யுமாறு நீடாமங்கலம் வேளாண் அதிகாரி விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.                 இது தொடர்பாக வேளாண் கோட்ட Read More

vep

சோளப் பயிரில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை

சோளப் பயிரைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து கோவில்பட்டி வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் பி.ஆனந்தி மற்றும் கு.கைல்ஸ்லியோ ஜஸ்டின் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழகத்தில் சோளம் சுமார் Read More

vep

மக்காச்சோள சாகுபடியில் அதிக லாபம் பெறும் வழிகள்

விவசாயிகள் மக்காச்சோள சாகுபடியில் அதிக லாபம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து தூத்துக்குடி வேளாண்மைத் துறை சார்பில் விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இது குறித்து வேளாண்மைத் துறை இணை இயக்குநர் தட்சிணாமூர்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒரு Read More

vep

பால் உற்பத்தியை அதிகரிக்கும் மக்காச்சோள கழிவு

மக்காச்சோள கழிவு, பால் உற்பத்தியை அதிகரிக்கச் செய்வதால், தம்மம்பட்டி பகுதியில், கறவைமாடு வளர்ப்பவர்கள், அதை, அதிகளவு வாங்கிச் செல்கின்றனர். வறட்சியால், கால்நடைகளுக்கு பசுந்தீவனம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், தவிடு, புண்ணாக்கு, தீவனத்தின் விலையும், கடுமையாக Read More

vep

சோள சாகுபடியில் பாரம்பரிய தொழிற்நுட்பங்கள்

சோளக் கதிர்களை அறுவடை செய்தபின் 2 நாள் வெயிலில் காய வைத்து, சோளமணிகளை உதிர்க்காமல் அப்படியே ‘பட்டரையில்’ சேமித்தால் தேவைப்படும்போது எடுத்து, கதிர் அடித்து, மணிகளைப் பிரித்துப் பயன்படுத்தலாம். மாறுபட்ட காலநிலையிலும், நல்ல முளைப்பு Read More

vep

மக்காச்சோள மேக்சிம்

மக்காச்சோளத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர் பயன்கள் மணி பிடிக்கும் திறன் அதிகரிக்கும் விளைச்சல் 20 சதம் வரை கூடும் வறட்சியைத் தாங்கும் திறன் அதிகரிக்கும் பயன்படுத்தும் முறை அளவு:               Read More

vep

மக்காச்சோளம் சாகுபடி பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 24ம் தேதி மக்காச்சோளம், சோளம் சாகுபடி குறித்த உயர் தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடக்க உள்ளது’ என, ஒருங்கிணைப்பாளர் மோகன் தெரிவித்துள்ளார். நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், Read More

vep

புதிய சோளம் பயிர் கோ 5

புதிய சோளம் பயிர் கோ 5 சிறப்பு இயல்புகள் குறைந்த வயது தானியம் மற்றும் தீவனத்திற்கு ஏற்ற இரகம் சாயாத தன்மை அதிக செரிமான தன்மை கொண்டதட்டு குருத்து ஈ மற்றும் கதிர் பூசன Read More

vep

ஆடி பட்டத்தில் அதிக மகசூல் பெற மக்காசோளம்

ஆடி பட்டத்தில் மக்காசோளம் பயிரிட்டு அதிக வருவாய் பெற விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார். தென்மேற்கு பருவமழை காலத்தில் ஆடிபட்டம் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பருவத்தில் குறைந்த தண்ணீர் மற்றும் குறைந்த Read More

vep

சோள பயிரில் குருத்து ஈ தாக்குதல்

சோள பயிரில் குருத்து ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை குறித்து செங்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். சோள பயிரில் குருத்து ஈ தாக்குதல் பரவலாக தென்படுகிறது. இப்பூச்சி ஒரு வகை Read More

vep

மக்காச்சோளம் தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகளும்

தற்போது தமிழ்நாட்டில் உணவு மற்றும் தீவனத் தேவைக்காக பற்றாக்குறை உள்ளது.  மக்காச்சோளம் பயிரிட்டு விவசாயிகள் நல்ல பயன் பெற முடியும். நல்ல மகசூல் கிடைக்க உயர் விளைச்சல் தரும் வீரிய ஒட்டு ரகங்களை விவசாயிகள் Read More

vep

மக்காச்சோளம் பயிரிடும் முறை

விவசாயிகள் கூடுதல் வருமானம் பெற 90 முதல் 100 நாட்களில் மகத்தான மகசூல் கிடைக்கும் மக்காச்சோளத்தை சாகுபடி செய்யலாம். குறுகிய கால பயிரான மக்காச்சோளத்தில் கோ 1, கங்கா, கோ ஹெச் (எம்) 4, Read More

vep

மக்காச் சோளத்தில் அதிக மகசூல் பெற யோசனைகளை

மக்காச் சோளத்தில் அதிக மகசூல் பெற உரங்கள் எவ்வளவு இட வேண்டும் என்று வேளாண்மை உதவி இயக்குநர் ராஜகோபால் வெளியிட்டுள்ள  செய்திக்குறிப்பு: தற்போது மானாவாரியிலும், இறவையிலும் மக்காச் சோளம் அதிகப் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. Read More

vep

புதிய சோளம் பயிர் – த வே ப க – CO 30

பெயர்: த வே ப க சோளம் கோ 30 சிறப்பியல்புகள்: தானியம் மற்றும் தீவனத்திற்கு ஏற்றது அதிக செரிமான தன்மை கொண்டது குருத்து ஈ மற்றும் தண்டு துளைப்பான் மித எதிர்ப்பு தன்மை Read More

vep

சோள பயிரில் குருத்து ஈ தாக்குதலை சமாளிப்பது எப்படி?

தென்காசி : சோள பயிரில் குருத்து ஈ தாக்குதலை கட்டுப்படுத்தும் முறை குறித்து செங்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சோள பயிரில் குருத்து Read More