vep

ஊதா கலர் மாம்பழம்!

மாம்பழத்தைச் சிறப்பிக்கும் விதமாக ஒவ்வோர் ஆண்டும் டெல்லியில் ஜூலை 3 முதல் 5 வரை மாம்பழத் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த மூன்றாம் தேதி நடந்த மாம்பழத் திருவிழாவில் சுகர் ஃப்ரீ மாம்பழங்களும் இடம் பெற்றிருந்ததுதான் அவ்விழாவின் சிறப்பு. Read More

vep

பன்றிகள், மண்புழு உதவியோடு மா சாகுபடியில் சாதனை!

ஓட்டல் வணிகத்தில் நீண்ட காலமாக ஈடுபட்டுள்ள தொழிலதிபர் வி.குமரேசன். அதைவிடவும் இமாம்பசந்த் மாம்பழங்கள் மூலமே பரவலாக அறியப்படுகிறார். தன் தொழில், சொத்துகளால் அடையும் மகிழ்ச்சியைவிட, இயற்கை வேளாண்மையே தன் வாழ்க்கைக்கான நிறைவைத் தருகிறது என்கிறார் Read More

vep

மா, தென்னந்தோப்பில் ஆட்டுக் கொட்டகை!

“”மா, தென்னந்தோப்புக்கு நடுவே, கொட்டில் (பரண்) முறையில் ஆடு வளர்த்தால், விவசாயத்தோடு, ஆடுகளின் மூலம் லாபம் பார்க்கலாம்,” என்கிறார், வாசுதேவன். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், தேவி நாயக்கன்பட்டியில் உள்ள “அருவங்காடு’ தோட்டத்திற்கு சொந்தக்காரரான வாசுதேவன், Read More

vep

இமாம்பசந்த் தரும் இனிப்பான் லாபம்

பல ரகங்களை கொண்ட மாங்கனிகளில் இமாம்பசந்த், சேலம் பெங்களூரா, மல்லிகா, பங்கனப்பள்ளி, காதர் (அல்போன்சா வகையை சார்ந்தது) ரகங்கள் முக்கிய இடம் பிடிக்கின்றன.திண்டுக்கல் மாவட்டம்- சிலுவத்தூர் ரோட்டில் உள்ள கம்பிளியம்பட்டியில், இவ் வகை பழங்களை Read More

vep

மா சாகுபடியில் இயற்கை வேளாண்மை வழிமுறைகள்

ஒவ்வொரு பகுதியிலும் மா  சாகுபடியில் இன்று இயற்கை வேளாண் முறைகள் கடைபிடிப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். குறிப்பாக “அல்போன்சர் ‘ ரகம் காதர் என்றும் குண்டு என்றும் பாதாமி என்றும் அழைக்கப்படும் இந்த Read More

vep

பழங்களின் மன்னன் மா!

ஒற்றை எழுத்தில் ஓர் கனி. உலக நடுகள் விரும்பும் அற்புத கனி. ஆண்டிற்கு ஒரு முறை தான் கிடைக்குமென்றாலும் முக்கனிகளில் முதலில் வைத்துப் போற்றப்படுவது ‘மா’. மாம்பழத்திற்கு மயங்காதவர்கள் எவரேனும் உண்டா? எத்தனை எத்தனை Read More

vep

இயற்கை முறையில் மா சாகுபடி செய்யும் ஐ.ஐ.டி இன்ஜினியர்!

‘ஒவ்வொரு தோட்டத்திற்கும் ஒவ்வொரு விதம் பிரச்னை இருக்கும். நாங்கள் உயிர்எழுச்சி வேளாண் முறையை கடைபிடிக்கிறோம்,” என்கிறார், சென்னை மா விவசாயி முரளி. சிறந்த மா விவசாயி என, முதன்முறையாக இயற்கை விவசாயியான முரளிக்கு விருது Read More

vep

மாவில் தத்து பூச்சி

மாமரங்கள் பூத்துள்ள நிலையில் வெயிலில் பளபளவென்று இலைகள் மின்னுகின்றதா… கவனம் தேவை! இலைகளை தொட்டு பாருங்கள். தேன் தெளித்தது போல பிசுபிசுப்பாக உள்ளதா. இலைக்கு மேலுள்ள பூங்கொத்துகளை தத்துப்பூச்சி தாக்கியுள்ளது என்று அர்த்தம். உற்று Read More

vep

மா மரத்தில் போரான் சத்துக் குறைபாடு

போரான் சத்துக் குறைபாட்டால் மா விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படும் நிலையில், அவற்றை நிவர்த்தி செய்யும் முறைகள் குறித்து கிருஷ்ணகிரி மாவட்டம், பையூரில் உள்ள வேளாண் பல்கலைக்கழக மண்டல ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர்கள் ஆ.ரேணுகா தேவி, Read More

vep

மா கிளை முறிந்தால்?

“மாமரம் கிளை முறிந்து விட்டால் வருத்தப்பட வேண்டியதில்லை. மகிழ்ச்சி கொள்ளுங்கள்” என்று வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி மா விவசாய தி.அங்கமுத்து கூறுகிறார். அந்த மரத்தில் ஒரு ரகத்தின் காய்கள் மட்டுமே கிடைத்திடும். இப்போது Read More

vep

மாஞ்செடி உற்பத்தி: பலருக்கு வேலை வாய்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம், சந்தூரில் மாஞ்செடிகள் உற்பத்தி செய்வதன் மூலம், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். மாங்கனி மாவட்டம் என்று அழைக்கப்படும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மா சாகுபடி முக்கிய தொழிலாக உள்ளது. மாவட்டத்தில், 40 Read More

vep

அல்போன்சா ரகம் – இரு மடங்கு வருவாய்!

மானாவரி மற்றும் தோட்டப்பயிரில், மா சாகுபடியை லாபகரமாக செய்ய ஆலோசனை கூறும் சாந்தகுமார் கூறுகிறார் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியைச் சேர்ந்தவன். பெங்களூரு, அல்போன்சா, நீலம் உட்பட மற்ற ரகங்களும், என்னிடம் உள்ளன. அனைத்திற்கும் ஓரளவு ஒரே Read More

vep

லாபம் தரும் மா

அதிக மகசூல் தரும் மா வளர்த்து விவசாயிகள் அதிக லாபம் ஈட்டலாம் என்று ஆரணி வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி அறிவுறுத்தியுள்ளார்.                 ரகங்கள்: Read More

vep

இயற்கை வேளாண்மையில் மா சாகுபடி

                  இயற்கை வேளாண்மை எனும் செலவு குறைந்த உத்தி மூலம் நீண்டகால, நிரந்தர வரவுக்கு வழி உள்ளது. சுற்றுச்சூழல் பாதிக்காது. உடல் நலம் Read More

vep

அழிந்து வரும் அபூர்வ வடுமாங்காய்

என்னுடைய சிறிய வயதில்  மார்ச் மாதம் வடு மாங்காய் தெருவில் விற்பனைக்கு வரும். படி அளவில் வாங்கி உப்பில் சேர்த்து ஊற வைப்பார்கள். சில மாதம் ஊறியவுடன் சுவையான மாவுடு  கிடைக்கும். வருடம் முழுவதும் Read More

vep

மாம்பழங்களைப் பழுக்க வைப்பது எப்படி?

மாம்பழ சீசன் ஆரம்பித்து விட்டது. காய்கள் கடைகளுக்கு வந்துள்ளன. இந்நேரத்தில் மாங்காய்களை எப்படி பழுக்க வைக்கலாம்?             மாம்பழங்களை நன்கு முன்றும் முன்பே விவசாயிகள் அறுவடை செய்ய Read More

vep

கேரளத்தில் ஒரு விஷ மையம்

கேரளத்தில் உள்ள முதலமாடா மா தோட்டங்களுக்கு புகழ் பெற்றது. ஒரு காலத்தில் இங்கு அல்போன்சா, மல்கோவா,  நீலம் , செந்தூரா போன்ற பல வகை ரகங்கள் பயிரிட பட்டன. காலபோக்கில், பூச்சிகளை அழிக்க மேலும் Read More

vep

வறண்ட மண்ணில் அசத்தும் "அல்போன்சா'

விவசாயி வியாபாரியாக மாறினால் இந்த உலகமே திரும்பிப்பார்க்கும் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளார் சிவகங்கையை சேர்ந்த விவசாயி முருகேசன். வறண்ட மண்ணான சிவகங்கை எ.கருங்குளத்தை சேர்ந்த இவரது பண்ணை 2,000 ஏக்கர். பண்ணைக் குட்டைகளுடன் தென்னந்தோப்பு என Read More

vep

அடர் நடவு முறை மா சாகுபடி

காந்திகிராம பல்கலை வேளாண் அறிவியல் மையத்தில் “உயர் அடர் நடவு’ முறை மா சாகுபடியால் ஏக்கருக்கு 12 டன் கிடைக்கிறது. உலகில் 40 சதவீத மா இந்தியாவில் உற்பத்தியாகிறது. நம் நாட்டில் அதிக பரப்பில் Read More

vep

வயதான மா மரத்தில் பிஞ்சு கருகுதல்

20 வயதான மாமரத்தில் பிஞ்சு அதிகம் பிடித்தாலும் வெம்பி, கருகி பின்னர் கொட்டிவிடுகிறது இதனை எவ்வாறு சரி செய்யலாம்? மாமரத்தினை பொதுவாக செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் கவாத்து செய்து சூரிய ஒளியும் காற்றோட்டமும் படுமாறு Read More

vep

பூத்து குலுங்கும் மாமரங்கள்

தர்மபுரி மாவட்டத்தில் மா மரங்களில் பூக்கள் பூத்து குலுங்க துவங்கியுள்ளன. சாதகமான காலநிலை நிலவுவதால், 100 சதவீதம் விளைச்சல் இருக்கும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். ஒருங்கிணைந்த தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 55 ஆயிரம் ஹெக்டரில் Read More

vep

ஏழு வகை பழங்களை தரும்ஒட்டு ரக மா!

ஸ்ரீவில்லிபுத்தூர் பூவாணி அரசு தோட்டகலைப்பண்ணையில் ஒரே மாமரத்தில் ஏழு வகையான பழங்களைத்தரும் ஒட்டுரக கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.அப்பண்ணை அலுவலர் சுந்தர்ராஜன் கூறியதாவது: இப் பண்ணையில் பஞ்சவர்ண மா கன்று கடந்தாண்டு நடப்பட்டது. அதன் கிளைகளில் Read More

vep

மா மரங்களில் பூ அதிகம் பூக்க வைப்பது எப்படி?

சில மாமரங்களில் நிறைய பூவோடும், சில மரங்களில் பூ குறைவாகவும் இருக்கும். இதுபோல் குறைவாக பூ பூத்து இருக்கும் மரங்களில் அதிகளவில் பூ பூப்பதற்கு சில முறைகளை கையாண்டு பார்க்கலாம். வயலுக்கு பயன்படுத்தப்படும் யூரியாவை Read More

vep

மா மரத்தில் கவாத்து செய்ய புரூனர் கருவி

மாமரத்தில் கவாத்து செய்ய, புரூனர் (Pruner) கருவியை காந்தி கிராமம் பல்கலை வேளாண்மை அறிவியல் மையம் முதன்முதலாக தென் மாவட்டங்களில் அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கல்லாமணி, நீலம், பங்கனப்பள்ளி, செந்துாரா, காலப்பாடு போன்ற மா Read More

vep

மா மரங்களுக்கு கவாத்து செயல்முறை விளக்கம்

சிவகங்கை மாவட்டம் எஸ். புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் மா சாகுபடி விவசாயிகள், கவாத்து முறை செயல்விளக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பதிவு செய்யலாம் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் தெரிவித் துள்ளார்.இதுகுறித்து அவர் Read More

vep

மா பழுக்க வைக்கும் முறை

மாம்பழங்களை பழுக்க வைக்கும் புதிய சுகாதார முறை குறித்து கன்னியாகுமரி அரசு தோட்டக்கலை அலுவலர் குமரேசன் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: அனைத்து மக்களாலும் விரும்பி உண்ணப்படும் பழங்களில் மாம்பழம் Read More

vep

மா மகசூலை பாதிக்கும் தத்துப்பூச்சிகள்

மா மகசூலை பாதிக்கும் தத்துப்பூச்சிகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு, தோட்டக்கலை கல்லூரி நிர்வாகம் ஆலோசனை வழங்கியுள்ளது. பெரியகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மா விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. நவ, டிச, ஜன., Read More

vep

மானிய விலையில் ஒட்டு ரக மா கன்றுகள்

காஞ்சிபுரம் மேல்கதிர்பூர் அரசு தோட்டக்கலை பண்ணையில், ஓட்டு ரக மா கன்றுகள், மானிய விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. காஞ்சிபுரம் அடுத்த மேல்கதிர்பூர் கிராமத்தில், 130 ஏக்கர் பரப்பளவில், அரசு தோட்டக் கலை பண்ணை செயல்பட்டு Read More

vep

மாந்தோப்பில் ஊடுபயிராக மிளகாய்

ஸ்ரீபெரும்புதூர் – திருவள்ளூர் சாலையில், செங்காடு கிராமம் அமைந்துள்ளது. இங்கு, 2,500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, நீர் பற்றாக்குறை காரணமாக, இங்குள்ள Read More

vep

தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் விவசாயிகள் பங்கேற்கலாம்

தேசிய தோட்டக்கலை இயக்கத்தில் பங்கேற்று பயன்பெறலாம் என்று திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு. பால சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாநில அரசும், மத்திய Read More

vep

மாம்பழம் கெட்டு போகாமல் தடுப்பது எப்படி

அறுவடைக்குப் பின் மாம்பழங்கள் சேதம் அடையாமலும், கோடையில் கெட்டுப் போகாமலும் தடுப்பது எப்படி என, வேளாண் பல்கலைக் கழக பேராசிரியர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர். மாங்காய்கள் உற்பத்தியாவதற்கு மூன்று ஆண்டுகள் தேவைப்படுகின்றன.ஆனால், அவை நன்கு Read More

vep

பூச்சித் தாக்குதலில் இருந்து மா மரங்களை காப்பது எப்படி?

  மாமரத்தின் பூக்களின் எண்ணிக்கை மற்றும் விளைச்சலை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள், பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் பூச்சியியல் துறை வல்லுநர் நி.விஜயகுமார் கூறியது மாமரம் இதுவரை பூக்காமல் இருந்தால், Read More

vep

மாவின் சாம்பல் நோய்

இந்நோய் தமிழ்நாட்டில் பயிரிடப்படும் எல்லா மாந்தோப்புகளிலும் காணப்படுகிறது. எல்லா வகை மாமரங்களிலும் தோன்றுகிறது. இது பெரும்பாலும் டிசம்பர் முதல் மார்ச்சு மாதம் வரையிலும் காணப்படுகிறது. இந்நோயினால் 5 முதல் 20 சதவீதம் வரை மகசூல் Read More

vep

மாவில் சாம்பல் நோயை கட்டுப்படுத்துவது எப்படி?

தமிழகத்தில் சுமார் 80 ஆயிரம் ஹெக்டரில் மா சாகுபடி செய்யப்படுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 40 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மா சாகுபடி செய்யப்படுகிறது. இந்த மாவட்டத்தில் 90 சதவீதம் மா மானாவாரியாக Read More

vep

மா சாகுபடியில் அடர்நடவு முறை

அடர்நடவு முறையில் இரு அடுக்கு முறையில் 10x5x5 மீட்டர் இடைவெளியில் நெருக்கி மா நடவு செய்வதால் எக்டருக்கு 260 கன்றுகளை நடவு செய்யலாம். இரு அடுக்குகளுக்கு இடையில் 10 மீட்டர் இடைவெளி இருப்பதால் டிராக்டர் Read More

vep

மா செடிகளுக்கு பாட்டில் மூலம் சொட்டு நீர் பாசனம்

      கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயி மா மரங்களுக்கு நீர் இட ஒரு நூதன வழியை கண்டு பிடித்து உள்ளார். Nenamanahalli ஊரில் உள்ள N.R. Read More

vep

மாமரத்தை தாக்கும் பூச்சிகளும் கட்டுப்படுத்தும் வழிகளும்

மாம்பழ ரகங்கள்: மாவில் நீலம், பெங்களூரா (தோத்தாப்புரி), அல்போன்சா, ரொமானி, பங்கனப்பள்ளி, பத்தர், செந்தூரா, மல்கோவா, மல்லிகா, சிந்து, ரத்னா உள்ளிட்ட பல்வேறு ரகங்கள் உள்ளன. மல்லிகா, சிந்து போன்ற ரகங்கள் விதையில்லாத ரகங்கள். Read More

vep

மா பூத்தல்அதிகரிக்கும் முறைகள்

இப்போது  மா மரம் பூ பூத்து குலுங்கும் காலம். சில மரங்களில் நிறைய பூவோடும், சில மரங்களில் பூ குறைவாகவும் இருக்கும். இதுபோல் குறைவாக பூ பூத்து இருக்கும் மரங்களில் அதிகளவில் பூ பூப்பதற்கு Read More

vep

மாவில் அடர் முறை நடவு

பால்காரன்கொட்டாய் கிராமம், கோவிந்தபுரம் அஞ்சல், ஊத்தங்கரை வட்டம், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த தண்டபாணி என்பவர் மா சாகுபடியில் நல்ல அனுபவம் பெற்றவர். இவர் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம், பேரம்பட்டு கிராமத்தில் சுமார் 5 Read More

vep

குறைந்த நீரில் காய்த்துக் குலுங்கும் மா மரங்கள்

வறட்சிக்கு இலக்கான சென்னிமலை வட்டாரத்தில், குறைந்த நீரில் மா பயிரிடும் பரப்பு அதிகரித்து வருகிறது. தற்போது, 70 ஹெக்டேரில் மா மரம் காய்ப்பு துவங்கியுள்ளது. சென்னிமலை வட்டாரம் வறட்சியின் பிடியில் ஒருபுறம் சிக்கித்தவிக்கும் நிலையில் Read More

vep

மாவில் பழ ஈ தாக்குதல் கட்டுபடுத்துவது எப்படி

மாவில் பழ ஈ தாக்குதலின் அறிகுறிகள் முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்கள் சதைப்பகுதியை தின்று அழிக்கும் தோலின் மேற்பரப்பில் பழுப்புநிறத்திட்டுக்கள் காணப்படும் சேதம் அதிகமாகும் நிலையில் பழங்கள் அழுகி பழுப்பு நிறத் திரவம் வெளிவரும் சேதமடைந்த Read More

vep

மா தண்டு துளைப்பான் கட்டுபடுத்தும் முறைகள்

மா தண்டு துளைப்பான் தாக்குதலின் அறிகுறிகள்: புழுக்கள் மா மரத்தைக் குடைந்து உள்ளே சென்று சேதப்படுத்துகிறது துளைக்கப்பட்ட பகுதியின் கீழே மரத்தைச்சுற்றிலும் மரத்தூள்களும் புழுவின் கழிவுகளும் காணப்படும் புழுக்கள் மரத்தைக் குடைந்து சென்று உணவுக்கடத்தும் Read More

vep

பழவகை மரங்களுக்கு ஏற்ற தொழில் நுட்பங்கள்

பழவகை மரங்களில் கூடுதல் மகசூல் பெறவும், நோய் தாக்காமல் தடுக்கவும் ஏற்ற சிறப்பு தொழில் நுட்பங்கள் குறித்து தேனி மாவட்டத்தில் உள்ள போடி தோட்டக்கலை உதவி இயக்குநர் வே.கெர்சோன் தங்கராஜ் தெரிவித்துள்ளார். மா மரம்: Read More

vep

மா சாகுபடியில் கவாத்து தொழிற்நுட்பங்கள்

மா மர கவாத்து தொழிற்நுட்பங்கள் சிறிய அளவிலான குச்சிகள் மற்றும் நுனித்தண்டை வெட்டுவதற்கு வெட்டு கத்தரியையும், ஒன்று முதல் இரண்டு அங்குலம் வரை அகலமுள்ள கிளைகளை வெட்டுவதற்கு கவாத்து ரம்பத்தையும், இரண்டு முதல் இரண்டரை Read More

vep

மாம்பழ ஈக்களை கட்டுப்படுத்தும் இனக்கவர்ச்சி பொறி

மாங்காய்கள் முற்றிய பருவத்தில் ஈ பூச்சியானது காய்களில் உட்கார்ந்து மெல்லிய துளையிட்டு ஆயிரக்கணக்கான முட்டைகள் இடும். இதனால் மாங்காய்களின் மேல்புறத்தில் தோல் பகுதியிலிருந்து பிசின் போன்ற திரவம் வடியும். தாக்கப்பட்ட பழங்களின் சதைப்பகுதியில் சிறிய Read More

vep

மாம்பழங்களை பாதுகாக்க பயோகோட்டிங் முறை!

முக்கனிகளில் ஒன்று மா. இது கோடைகாலத்தில் மட்டுமே கிடைக்கக்கூடியது. இப்பழம் மதிப்பு கூட்டு தொழில்நுட்பத்தின்படி சாறாகவும், ஜாமாகவும் ஆண்டு முழுவதும் கிடைக்கிறது. இப்பழங்கள் இயல்பாகப் பறித்த நாளில் இருந்து சுமார் 4-வது நாள்களுக்குப் பிறகு Read More

vep

இயற்கை விவசாயத்தில் மா சாகுபடி

திருவள்ளூர் அருகே நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இயற்கை விவசாயத்தில் மாங்காய்களை அதிகளவில் செழிக்க வைத்து சாகுபடி செய்துள்ள விவசாயி பாரதியிடம் இயற்கை விவசாயம் குறித்த ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம். இவர் திருவாலங்காட்டை அடுத்த காவேரிராசபுரத்தில் Read More

vep

மாவில் பறவைகண் நோயை கட்டுபடுத்துவது எப்படி?

உங்கள் மாமரத்தில் மாம்பிஞ்சு, காய்களில் கருப்பு நிற புள்ளிகள் ஏற்படுகின்றனவா? அப்படிப்பட்ட பிஞ்சுகள் பெருமளவில் உதிர்கின்றனவா? மாம்பழங்களில் கருப்புநிற வட்ட வடிவில் அழுகல் காணப்படுகின்றனவா? அப்படியானால் ஆந்த்ரக்னோஸ் எனப்படும் பூசண நோய் ஏற்பட்டிருக்கலாம். இந்நோய்க்கு Read More

vep

மாம்பழம் பழுக்க ரசாயன கல் பயன்பாடு தவிர்ப்பது எப்படி

மாம்பழம் விற்பனை துவங்கிய நிலையில் பழங்களை பழுக்க வியாபாரிகள் ரசாயனகற்களை பயன்படுத்துவதை சுகாதார துறையினர் கண்காணித்து தடுத்து நிறுத்த வேண்டும்’ என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் தமிழகத்தில் மா உற்பத்தியில் கிருஷ்ணகிரி மாவட்டம் முதல் Read More

vep

மா அறுவடைக்குப்பின் தொழில்நுட்பம்

மா முன்பருவ அறுவடை துவங்கியுள்ளதால் விவசாயிகள் போதிய தொழில்நுட்ப முறைகளை கடைபிடிக்குமாறு வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. அறுவடையின் போது மாங்காயின் காம்பு தளர்ச்சி அடைந்து இருக்க வேண்டும். மா தோலின் நிறம் கரும் பச்சையில் இருந்து Read More

vep

மாமரத்தில் பூவை பராமரித்து அதிக மகசூல் பெறுவது எப்படி?

இப்போது மா மரம் பூக்கத் தொடங்கி உள்ளது. சித்திரையில் பழம் கிடைக்கும். இப்போது மாம்பூவைச் சரியாகப் பராமரித்தால் மகசூல் அதிகரிக்கும். பூ பூக்கும் நேரத்தில் பூ பிணைக்கும் புழு தாக்குதல் காணப்படும். இந்தப் புழு Read More

vep

மா தத்துப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வழிகள்

நோய்க்கான அறிகுறிகள் மா தற்போது பூத்து உள்ளதா? மா இலைகள் பகல் வெயிலில் பளபளவென்று எண்ணெய் தேய்த்துவிட்டது போல் மினுமினுப்பாக உள்ளதா? மினுமினுக்கும் இலைகளை தொட்டுப் பாருங்கள், தேன் தெளிக்கப்பட்டது போன்று பிசுபிசுப்பாக உள்ளதா? Read More

vep

மாம்பழ டிப்ஸ்!!

நல்ல விலை கிடைக்கும் என்று பழுக்கத மாங்காயை அறுவடை செய்யாதீங்க. அப்படி செய்தால் அந்த காய்களை தண்டு அழுகல் நோய் தாக்கும். இப்படி தாக்குதல் ஆளான காய்களை மற்ற காய்களோடு சேர்த்து வைத்தால், அவையும் Read More

vep

மா விளைச்சல் அதிகரிக்க வழிகள்

மா விளைச்சலை அதிகரிக்க மரங்களுக்கு காற்றோட்டமும், சூரிய வெளிச்சமும் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும். மரங்களில் உள்ள காய்ந்த கிளைகள், பழைய கிளைகள், உயிரற்ற பாகங்கள் ஆகியவற்றை ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கவாத்து Read More

vep

மா மரத்தில் அதிக விளைச்சல் பெறுவது எப்படி?

மாமரத்தில் இனைப்படர்வு மேலாண்மை அல்லது கவாத்து ஒவ்வொரு ஆண்டும் அறுவடை செய்தபின் செய்ய வேண்டும்.  இவ்வாறு செய்தல், மா மரத்தில், அதிக விளைச்சலை பெற முடியும் கவாத்து செய்வதால் வரும் ஆண்டுக்கு தேவையான இளந்தளிர் Read More

vep

2 -3 ஆண்டுகளில் மாமரம் காய் கைக வைப்பது எப்படி?

புதுமை விவசாயி குழந்தைவேலு எப்படி இதை சாதித்தார் – தெரிந்து கொள்ளுங்கள் – ஹிந்து நாளிதழின் சிறப்பு போட்காஸ்ட் MP3 மூலம்.

vep

மாம்பழ பூச்சிகளைக் கட்டுபடுத்துவது எப்படி?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் மாம்பழ பூச்சிகளைக் கட்டுப்படுத்த இலவச செயல் விளக்கம் நடத்தப்படும். டாக்டர் பெருமாள் வேளாண்மை அறிவியல் மையம், தமிழ்நாடு அரசு வேளாண்மைத் துறையின் சார்பில் ஆத்மா திட்டம் ஆகியன Read More