இயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி

இயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி

2019  மே 19-ம் தேதி அன்று இயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை

முகவரி :

வேளாண் சோலை,
மேவாணி,
கோபி,
ஈரோடு மாவட்டம்.

தொடர்புக்கு : 8300093777 , 9442590077

பயிற்சியின் சிறப்பம்சங்கள் :

  •  இப்பயிற்சியில் ஜீவாமிர்தம், பீஜாமிர்தம், பத்திலை கஷாயம் உட்பட 12 வகையான இயற்கை இடுபொருள் செய்முறை விளக்கப் பயிற்சி நேரடியாக அளிக்கப்படுகிறது.
  •   இரசாயன முறையில் இருந்து, இயற்கை விவசாய முறைக்கு திரும்பும் புதிய விவசாயிகளுக்கு மாற்றத்திற்கான தொடக்கமாகவும், இயற்கை விவசாயத்தின் நுழைவாயிலாகவும் அமையும்.

பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *