கோவையில் இயற்கை விவசாயம் பயிற்சி

கோவையில் இயற்கை விவசாயம், உணவு மற்றும் நலவாழ்வு பற்றிய பயிலரங்கம். மே  மாதம் 7 மற்றும் 8 தேதிகளில் நடை பெறுகிறது. இதில், இயற்கை விவசாயம், உணவு, மாற்று மருத்துவம், பற்றி வல்லுனர்கள் செயல் முறை விளக்கம் அளிக்கிறார்கள்.
நடக்கும் இடம்:  AKA திருமண மண்டபம், சரஸ்வதி மருத்துவமனை பஸ் நிறுத்தம் அருகே, சிந்தாமணி தோப்பு, சிந்தாமணி புத்தூர், கோவை
பயிற்சி கட்டணம்: ரூ 300 மட்டும் (உணவு மற்றும் கை ஏடு உட்பட)
தலைமை பேச்சாளர்: கோ. நம்மாழ்வார்.
முன்பதிவுக்கு தொடர்பு கொள்ளவும்: 09363116018, 09789565555


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *