ரசாயன பூச்சி கொல்லிகள் மனித உடல் கேடுகளை உண்டாக்குவது பற்றியும், சுற்று சூழலை கெடுப்பது பற்றியும் ஏற்கனவே படித்து உள்ளோம்.
மத்திய அரசின் ரசாயன பூச்சிக்கொல்லி உபயோக அறிக்கை இப்போது வந்துள்ளது. இதில் இருந்து சில உண்மைகள் தெரிகின்றன
- ரசாயன பூச்சிகொல்லி பற்றிய பொது அறிவு அதிகம் உள்ள கேரளத்தில், கடந்த 5 ஆண்டுகளில் 75% குறைந்து உள்ளது
- ஜீரோ படஜெட் அதிகம் பரவி உள்ள ஆந்திராவில், கிட்டத்தட்ட பாதியாக குறைந்து உள்ளது
- பூச்சிக்கொல்லியால் புற்று நோய் தலைநகரம் ஆன இந்தியாவின் உணவு களஞ்சியம் ஆன பஞ்சாபிலேயே கடந்த 4 ஆண்டுகளில் 25% குறைந்து உள்ளது
- தமிழ்நாட்டில் 10% குறைவு
- பருத்தி அதிகம் சாகுபடி செய்யும் மஹாராஷ்டிராவில் அதிகம் ஆகி உள்ளது
- கரும்பு அதிகம் சாகுபடி செய்யும் உத்திர பிரதேசத்திலும் அதிகம் ஆகி உள்ளது
தமிழ்நாடும் ஆந்திரா மற்றும் கேரளா போல் இன்னும் சில வருடங்களில் ரசாயன பூச்சி கொல்லி பயன் குறைவிற்காக ஆகும் என்று நம்புவோம். இதற்கு விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தின் பொது அறிவும், உங்களையும் என்னையும் போல் உள்ள நுகர்வோரும் முக்கிய கடமை
Courtesy: Hindu Businessline
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
govinthan1980bcoll@gmaill.com