பசுமை தமிழகம்

நிலகடலை

மானாவாரி நிலக்கடலை சாகுபடி

புதுக்கோட்டை மாவட்டத்தில் மானாவாரி நிலக்கடலைச் சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற வேளாண் துறை யோசனை தெரிவித்துள்ளது.இதுகுறித்து புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் (பொ) ஆர். சதானந்தம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மானாவாரி நிலக்கடலை சாகுபடியில் கூடுதல் மகசூல் பெற நிலக்கடலை விதைப் பருப்புகளை டிரைக்கோடர்மா விரிடி என்ற எதிர் உயிர் பூஞ்சனக்கொல்லி மருந்தை ஒரு கிலோ…

வேர்கடலை சாகுபடிக்கு ஊட்டச்சத்து கரைசல்

ஊட்டச்சத்து கரைசல் தெளித்தால் வேர்கடலையில் 20 சதவீதம் கூடுதல் விளைச்சலை பெறலாம் என வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.இது குறித்து மேல்மலையனூர் வேளாண் உதவி இயக்குனர் பழனிவேலு செய்திக்குறிப்பு: வேர்கடலை விதைத்த 25 முதல் 35 நாட்களில், ஊட்டச்சத்து கரைசல் தெளிக்க வேண்டும். இதனால் 20 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கும். ஏக்கருக்கு ஒரு கிலோ டி.ஏ.பி.,யுடன்,…

நிலக்கடலையில் மகசூல் பெற ஜிப்சம்

“நிலக்கடலை பயிரில், அதிக மகசூல் பெற தேவையான அளவு ஜிப்சம் இட வேண்டும்’ என, மோகனூர் வேளாண் உதவி இயக்குனர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கை: இறவை நிலக்கடலைக்கு ஒரு ஏக்கர் விதைப்புக்கு, 50-55 கிலோ திரட்சியான விதைப்பருப்பு தேவைப்படும். கோ-3, டி.எம்.வி.7, வி.ஆர்.ஐ. 2 போன்ற ரகங்கள், பயிரிடலாம். ஒரு ஏக்கர் விதைக்கு, இரண்டு…

நிலக்கடலையில் அதிக மகசூலுக்கு பயிர் எண்ணிக்கை அவசியம்

நிலக்கடலையில் கூடுதலான மகசூல் எடுக்க பயிர் எண்ணிக்கையினை பராமரிப் பது அவசியம் என வேளாண் அதிகாரிகள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இதுகுறித்து வேளாண் இணை இயக்குநர் ஷாஜஹான், குடுமியான் மலை உழவர் பயிற்சி நிலைய துணை இயக்குநர் சாந்தி மற்றும் வேளாண் அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: இறவை நிலக்கடலையில் கூடுதல் மகசூல் கிடைக்க பயிர்…

நிலக்கடலை மேல் ஓடு உரிக்கும் இயந்திரம்

நிலக்கடலை தமிழ்நாட்டில் அதிகம் பயிரிட படும் ஒரு பயிர். 120-150 நாட்களில் சாகுபடி செய்யலாம். இந்த பயிரில் ஒரு பெரிய வேலை என்ன என்றால் வேரோடு எடுக்க பட்ட நிலக்கடலையில் இருந்து மேல் ஓடு பிரித்து எடுத்து கடலையை வெளியில் எடுப்பது, இந்த வேலை அதிக பேரையும் நேரத்தையும் எடுத்து கொள்ளும் ஒரு வேலை. ஒரு…

நிலக்கடலை உர நிர்வாகம்

நுண்ணூட்டச் சத்துக்கள் அளித்தல் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நுண்உரக் கலவையை எக்டருக்கு 12.5 கிகி ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்கவும். (ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிக்க 1:10 என்ற விகிதத்தில் நுண்உரக் கலவை மற்றும் தொழுவுரம் சேர்த்து தகுந்த ஈரப்பதத்தில் நிழலில் உலர்த்தவும். விதைத்த உடனே அளிக்க வேண்டும். நுண்உரக் கலவையை மண்ணில் இணைக்க வேண்டாம். நிலக்கடலையில் பூவை…

நிலக்கடலையில் சுருள்பூச்சி தாக்குதல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மானாவாரி நிலக்கடலைப் பயிரைப் பாதிக்கும் சுருள் பூச்சிகள் தாக்குதலை தடுக்க ஆலோசனை கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண் இணை இயக்குநர் கே.எம். ஷாஜஹான் வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது நிலவும் வறண்ட வானிலையால் மானாவாரி நிலக்கடலைப் பயிரில் சுருள்பூச்சித் தாக்குதல் ஏற்பட வாய்ப்புள்ளது. விவசாயிகள் ஆரம்பத்திலேயே பூச்சிகளின் நடமாட்டத்தை அறிந்து…

நிலகடலையில் அதிக லாபம் பெற

“நிலக்கடலை பயிருக்கு ஜிப்சம் இடுவதன் மூலம், தரமான மகசூலை பெறலாம்’ என, எருமப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் தங்கராஜு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல்அடுத்த, எருமப்பட்டி வட்டாரத்தில், தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி விவசாயிகள் பாசிப்பயறு, உளுந்து, நிலக்கடலை, சோளம் ஆகிய பல்வேறு பயிர்களை சாகுபடி செய்யத் துவங்கி உள்ளனர்.  நிலக்கடலை பயிருக்கு…

நிலக்கடலை/மணிலா சாகுபடி டிப்ஸ்

நிலக்கடலை பயிரிட்டுள்ள விவசாயிகள் அதிக மகசூல் பெறும் வழிமுறைகளை  வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெண்ணந்தூர் வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் கு.சீனிவாசன் தெரிவித்துள்ளது:  நிலக்கடலை பயிர் நடப்பு பருவத்தில் வெண்ணந்தூர் வட்டாரத்தில் சுமார்  2,000 ஏக்கரில்  மானாவாரியாக பயிர் செய்யப்பட்டுள்ளது. நிலக்கடலை பயிரில் அதிக மகசூல் பெற ஜிப்சம் மற்றும் ஊட்டச்சத்து கரைசலை தெளிக்க…

நிலகடலையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை வீடியோ

நிலகடலையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை –  ஒரு வீடியோ நன்றி: தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்