kanvali1

செம்மைக் கரும்பு சாகுபடி!

காவிரி டெல்டாவில் நெல்லுக்கு மாற்றாக 25 ஆண்டுகளுக்கும் மேலாகக் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. விவசாயத் தொழிலாளர்களின் பற்றாக்குறை, குறைந்த செலவில் கூடுதல் மகசூல் போன்ற காரணங்களால் விவசாயிகள் கரும்பு சாகுபடிக்கு மாறினர். ஆனால், கரும்பு Read More

kanvali1

ரசாயனம் கலக்காமல் வெல்லம்

அச்சு வெல்லம், மண்டை வெல்லம் தயாரிப்பில் பொள்ளாச்சி விவசாயிகள் கைதேர்ந்தவர்கள். கொங்கு மண்டலத்தில் ஆண்டு முழுவதும் கரும்பு உற்பத்தி இருக்கும். மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கரும்பு விவசாயம் ஆண்டுக்கு ஒரு போகம் Read More

kanvali1

மகசூலை இருமடங்காக்கும் நாற்று முறை கரும்பு சாகுபடி

நாற்று மூலம் கரும்பு சாகுபடி செய்தால் இடுபொருட்கள், பராமரிப்புக்கான செலவைக் குறைத்து குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு விளைச்சலை இருமடங்காக அதிகரிக்கலாமென தனது அனுபவத்தை தெரிவிக்கிறார் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு முன்னோடி கரும்பு விவசாயி Read More

kanvali1

இயற்கை முறையில் தேனி விவசாயி செய்யும் புதுமைக் கரும்பு சாகுபடி!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கரும்பு சாகுபடி நடைபெற்றுவருகிறது. வெட்டப்படும் கரும்புகள் அரசு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பப்படுகின்றன. உற்பத்தி செய்யப்பட்ட கரும்புக்கு உரிய விலை கிடைக்கவில்லை, கரும்பு பயிருக்கு நோய் தாக்குதல் அதிகரிப்பு Read More

kanvali1

கலப்பினக் கரும்புகளை உருவாக்கிய முன்னோடி விஞ்ஞானி!

நவீன இந்தியாவின் விவசாயம் மற்றும் தொழில் வளர்ச்சியில் சர்க்கரை ஆலைகளுக்கு பெரும் பங்குண்டு. சர்க்கரை ஆலைகளின் இடுபொருளான கரும்பு இந்தியாவில் விளைந்தபோதும், அதன் இனிப்புத்தன்மை குறைவாக இருந்தது. எனவே ஜாவா போன்ற தூரக் கிழக்கு Read More

kanvali1

கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் வைத்துள்ள நிலுவை ரூ.6,598 கோடி!

கரும்பு பயிரிடும் விவசாயிகளுக்கு ஆலைகள் ரூ.6,598 கோடி நிலுவை வைத்துள்ளதாக மாநிலங்களவையில் அமைச்சர் தெரிவித்தார். கடந்த மாதம் வரை கணக்கிடப்பட்ட நிலுவைத் தொகையின் அளவு இது என்று மாநிலங்களவையில் பதில் அளிக்கையில் மத்திய உணவு Read More

kanvali1

கரும்பில் புழு தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

கரும்பு பயிரில் இடைக்கணு, நுனிக்குருத்து மற்றும் வேர்ப்புழு தாக்குதல் பரவலாக காணப்படுகிறது. இடைக்கணுப்புழு: கரும்பின் கணுயிடைப் பகுதியில் துளைகள் காணப்படும், துளைப்பக்கத்தில் புழுவின் கழிவு வெளித்தள்ளியிருக்கும். தாக்குதலுக்கு உள்ளான கணு சிறுத்து இருக்கும். காற்று Read More

kanvali1

வேளாண் பயிர்களில் வளர்ச்சி ஊக்கிகளின் பயன்பாடுகள்

பயிர் வளர்ச்சி ஊக்கிகள் விளைவுகள் நெல் ஜிப்ரலிக் அமிலம் (ஜிஏ) டிரையாகான்டனால் (1000 பிபிஎம்) நெல்மணிகள் உருவாதல், இலை உதிர்வது தாமதப்படுத்துதல் பருத்தி என்ஏஏ (30 பிபிஎம்) சைக்கோசெல் காய்கள் உதிர்வதைத் தடுக்கிறது. காய்களின் Read More

kanvali1

வறண்ட பூமியில் கரும்பு சாகுபடியில் சாதித்த விவசாயி!

தமிழக வறட்சி மாவட்டங்களில் ராமநாதபுரம் முதலிடம் வகிக்கிறது. மானாவாரி சாகுபடியை நம்பியுள்ள விவசாயிகளுக்கு சில நேரம் மழை கைகொடுக்கும். பல நேரங்களில் கையை விரித்து விடும். இன்பம், துன்பம் இரண்டையும் தாங்கி பழகிய விவசாயிகள் Read More

kanvali1

உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரம்

தாராபுரம், அதனைச் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் உருண்டை வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  தாராபுரம் பகுதியில், அமராவதி ஆற்றங்கரையோரமாக ஆண்டு தோறும் கரும்பு சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நடவு Read More

kanvali1

கரும்புத் தோகையை உரமாக்கலாம்!

கரும்புத் தோகையை உரமாக்கி, மகசூலை அதிகரிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து வேளாண் துறை சார்பில் கூறப்பட்டதாவது: தமிழகத்தில் அதிகம் விளையும் பயிர்களில் நெல்லுக்கு அடுத்ததாக கரும்பு உள்ளது. கரும்புப் பயிரில் ஒரு பருவத்தில், ஒரு ஹெக்டருக்கு Read More

kanvali1

வருகிறது மரபணு மாற்று கரும்பு

மத்திய அரசின் முதன்மை வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனமான ஐ.சி.ஏ.ஆர் (ICAR), வறட்சியைத் தாங்கி வளரக்கூடிய மரபணு மாற்று கரும்பை உருவாக்க முடிவு செய்துள்ளது. முன்னாள் மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவாருக்கு சொந்தமான கரும்பு Read More

kanvali1

கரும்பு சோகைகளை மக்கச்செய்யும் நுண்ணுயிர் கூட்டுக்கலவை

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் ஒன்றியத்தில் கரும்பு விவசாயிகள் பலன் அடையும் வகையில் கரும்பு சோகைகளை மக்கச்செய்யும் புதிய நுண்ணுயிர் கூட்டுக்கலவை அறிமுகம் செய்து அதற்கான செயல்விளக்க பயிற்சி தியாகதுருகம் அருகே வடதொரசலூரில் விவசாயிகளின் வயலுக்கு Read More

kanvali1

புளியங்குடியின் இயற்கை விவசாயி அந்தோணிசாமி

இயற்கை உழவர் புளியங்குடி அந்தோணிசாமியின் சாதனை கரும்பு சாகுபடியிலும் தொடர்கிறது. கரும்பு சாகுபடி என்பது உழவர் களுக்குப் பெருத்த நட்டத்தைத் தரும் பயிர் என்பதை யாரும் உணர்வதில்லை. ஏனென்றால், அதில் கணக்கு வழக்கின்றி நீர் Read More

kanvali1

பூச்சி தாக்காத கரும்பு நாற்று: விவசாயி சாதனை

சிவகங்கை அருகே, சித்த மருத்துவ முறையில், பூச்சி தாக்காத கரும்பு நாற்றை, இளம் விவசாயி கண்டுபிடித்துள்ளார். பொதுவாக, கரணை மற்றும் நாற்று நடவு மூலம் கரும்பு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. கரும்பை, கரையான் மற்றும் குருத்து Read More

kanvali1

இயற்கை விவசாயி அந்தோணிசாமி அனுபவங்கள்

கரும்பு சாகுபடி என்பது உழவர் களுக்குப் பெருத்த நட்டத்தைத் தரும் பயிர் என்பதை யாரும் உணர்வதில்லை. ஏனென்றால், அதில் கணக்கு வழக்கின்றி நீர் பயன்படுத்தப்படுகிறது. தண்ணீர் பாய்ச்சும் அளவை பற்றி யாரும் கணக்கு போடுவதும் Read More

kanvali1

ஒரு ஏக்கரில் 90 டன் கரும்பு மகசூல் சாதனை

செம்மை சாகுபடி முறையில் ஒரு ஏக்கரில் 90 டன் கரும்பு மகசூல் செய்து மொடக்குறிச்சி விவசாயி சாதனை படைத்துள்ளார். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே ஈஞ்சம்பள்ளி வாத்தியார் காட்டுவலசு பகுதியைச் சேர்ந்த விவசாயி ரங்கசாமி. Read More

kanvali1

இயற்கை வேளாண்மையில் நோய் மேலாண்மை ஆராய்ச்சி முடிவுகள்

வெங்காயம் மற்றும் பூண்டுச்சாறு 0.5 சதம் (5மிலி/1லி) சோளத்தில் ஏற்படும் மணிப்பூஞ்சாண நோய் மற்றும் இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்துகிறது. துளசி மற்றும் வேம்பு இலைச்சாறு 10 சதம் தெளித்ததன் மூலம் வாழையின் ஆந்தராக்னோஸ் மற்றும் Read More

kanvali1

பயிர்களில் இயற்கை முறை நோய் கட்டுப்பாடு

வெங்காயம் மற்றும் பூண்டுச்சாறு 0.5 சதம் (5மிலி/1லி) சோளத்தில் ஏற்படும் மணிப்பூஞ்சாண நோய் மற்றும் இலைப்புள்ளி நோயைக் கட்டுப்படுத்துகிறது. துளசி மற்றும் வேம்பு இலைச்சாறு 10 சதம் தெளித்ததன் மூலம் வாழையின் ஆந்தராக்னோஸ் மற்றும் Read More

kanvali1

கரும்பில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் முறைகள்

கரும்பில் பூச்சிகளைக் கட்டுபடுத்தும் முறைகளை சர்க்கரை ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது.நெல்லிக்குப்பம் இ.ஐ.டி., பாரி சர்க்கரை ஆலை வெளியிட்டுள்ள அறிக்கை: வெப்பம் அதிகமாக இருப்பதால் கரும்பில் இளம் குருத்துப்புழு மற்றும் இடைக்கணுப் புழு தாக்குதல் அதிகரிக்க Read More

kanvali1

கரும்பு சாகுபடி டிப்ஸ்

கரும்பு சாகுபடியில் எளிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அதிக  மகசூல் பெறலாம் என ஆண்டிபட்டி வேளாண்மை உதவி இயக்குநர் பெ. கோவிந்தராஜன் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி உள்ளார்.  கரும்பு பயிரின் மகசூல் திறனை நிர்ணயிக்கும் முக்கியக் Read More

kanvali1

கரும்பில் இயற்கை பூச்சி மேலாண்மை

கரும்பு நுனிகுருத்துப் புழு: மேலாண்மை: கோ 312, கோ 421, கோ 661, கோ 917 மற்றும் கோ 853 போன்ற எதிர்ப்புத்திறனுள்ள இரகங்களைப் பயிரிடுதல்.நடவு : டிசம்பர் – ஜனவரி இடைப்பயிர் (ஊடுபயிர்) Read More

kanvali1

கரும்புத் தோகையில் மக்கிய உரம் தயாரிப்பது எப்படி?

கரும்புத் தோகையில் மக்கிய உரம் தயாரிப்பதன் மூலம் விவசாயிகள் கூடுதல் வருமானம் அடையலாம் என்று காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் பெ. முருகன் தெரிவித்தார். இதுகுறித்து அவர் விவசாயிகளுக்கு Read More

kanvali1

நவீன கரும்பு சாகுபடி: குறைந்த நீரில் அதிக மகசூல்

குறைந்த அளவு விதை நாற்று, குறைந்த அளவு தண்ணீரை உபயோகித்து அதிக மகசூல் தரும் நீடித்த, நவீன கரும்பு சாகுபடி முறையை வேளாண் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் Read More

kanvali1

கரும்பில் எடையுடன் கூடிய மகசூல் பெற…

கரும்பு பயிரில் எடையுடன் கூடிய மகசூல் பெற நீர் பாசனம் செய்ய வேண்டிய பருவங்கள் குறித்து விவசாயிகளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: கரும்பு பயிர் நிமிர்ந்து Read More

kanvali1

கரும்பு சாகுபடியின் கசப்பான உண்மைகள்

கரும்பின் இனிப்பை சுவைக்காதவர் யாரும் இருக்க முடியாது. சுவைப்பவருக்கு இனிப்பை தரும் கரும்பு, விளைவிப்போருக்கு கசப்பை தருகிறது. கரும்பு மற்றும் சர்க்கரையின் தாயகம் இந்தியா என ஆய்வு தகவல் தெரிவிக்கிறது. கி.மு., 3000 ஆண்டிலிருந்து Read More

kanvali1

கரும்புகளுக்கு இடையே தக்கைப் பூண்டு

கரும்பு பயிருக்கு தழைச்சத்து கிடைக்க வேண்டி, தக்கைப் பூண்டு விதைப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். பெண்ணாடம் அடுத்த வடகரை, நந்திமங்கலம், கோனூர், தாழநல்லூர், முருகன்குடி, துறையூர், அரியராவி, பெ.பூவனூர் உட்பட முப்பதுக்கும் மேற்பட்ட Read More

kanvali1

வறட்சியிலிருந்து கரும்பைக் காப்பாற்றும் வழிகள்

கரும்புப் பயிருக்கு வறட்சி மேலாண்மை முறைகள் குறித்து ஆரணியை அடுத்த சேவூர், சிறுமூர், அக்ராபாளையம் கிராமங்களில் செயல்விளக்க வயல் விழா அண்மையில் நடைபெற்றது. இதில் சேவூர் கோட்ட கரும்பு அலுவலர் மு.வேலாயுதம் பேசியது: இந்த Read More

kanvali1

மறுதாம்பு கரும்பில் அதிக மகசூல்

நடவு கரும்பை விட மறுதாம்பு கரும்பில் செலவு குறவு. மேலும் அதிக மகசூலும் எடுக்க முடியும். கரும்பு வெட்டியவுடன் சோகையை தண்ணீர் பாய்ச்சும் வாய்க்காலில் ஒதுக்கியோ அல்லது வயல் முழுவதும் சமமாக பரப்பியோ எரிக்க Read More

kanvali1

வறட்சியால் சொட்டுநீர் பாசனத்திற்கு மாறும் விவசாயிகள்

பருவமழை 2 ஆண்டுகளாக பொய்த்து நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதால் கரும்பு பயிரை காப்பாற்ற சொட்டுநீர் பாசன முறையை செயல்படுத்த விவசாயிகள் பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். பருவமழை கடந்த 2 ஆண்டுகளாக ஏமாற்றியதால் Read More

kanvali1

கரும்புத் தோகையில் கம்போஸ்ட் உரம்

”கரும்புத் தோகையில் கம்போஸ்ட் உரம் தயாரிப்பதன் மூலம், அவை வீணாகாமல் தவிர்க்கலாம்,” என, மதுரை  நீர்மேலாண்மை நிலைய, துணை இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது: மண்வளத்தை பாதுகாக்க, வேளாண் கழிவுகளை, இயற்கை எருவாக Read More

kanvali1

அதிக மகசூல் தரும் நவீன கரும்பு சாகுபடி

நீடித்த நிலையான கரும்பு சாகுபடி (எஸ்.எஸ்.ஐ. SRI) எனப்படும் நவீன தொழில் நுட்பத்தின் மூலம் கரும்பு சாகுபடி செய்தால் இரண்டரை மடங்கு மகசூல் கிடைக்கும் என விவசாயத் துறை அதிகாரிகள் யோசனை தெரிவிக்கின்றனர்.   Read More

kanvali1

கரும்பு தோகை இயற்கை உரம

கரும்பு அறுவடைக்கு பின்னர், கரும்புத் தோகையை வயல்களில் எரிக்காமல், தூளாக்கி மூடாக்கு செய்வதால் மண்ணின் ஈரம் பாதுகாக்கப்படுவதோடு அடுத்த பயிருக்கு சிறந்த இயற்கை உரமாக அமைகிறது என்று வேளாண் இணை இயக்குநர் கே.எம். ஷாஜஹான் Read More

kanvali1

கால்நடைகளுக்கு கரும்புத்தோகை தீவனம்

கால்நடைகளுக்கு கரும்புத் தோகை தீவனம் வழங்கலாம் என விழுப்புரம் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழக பேராசிரியர் பழனிவேல் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கால்நடை பண்ணையின் உற்பத்தி மற்றும் பொரு ளாதாரம், கால்நடைகளுக்கு Read More

kanvali1

செம்மை கரும்பு சாகுபடி

கரும்பு விளைச்சலை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கவும் செம்மை கரும்பு சாகுபடி முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. செம்மை கரும்பு சாகுபடியானது கரும்பு சாகுபடியில் புதிய அணுகுமுறை மற்றும் நீர்சேமிப்பு வழிகளில் புதிய முயற்சியாகும். Read More

kanvali1

செம்மை கரும்பு சாகுபடி

பெரம்பலூர் மாவட்டத்தில் செம்மை கரும்புச் சாகுபடியில் செயல் விளக்கம் அமைக்க 50 சத மானியத்தில் இடுபொருள்களும், நுண்ணீர் பாசனம் அமைக்க 100 சத மானியத்தில் உபகரணங்களும் பெற விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து Read More

kanvali1

புதிய கரும்பு ரகம்

த.வே.ப.க. கரும்பு சி.8: நடு, பின் பட்டத்திற்கேற்ற சிறந்த ரகமாகும். அதிக சர்க்கரை சத்து 13 சதம். பருமனான நிமிர்ந்த கரும்பு. இக்கரும்பு சுனையற்றது. தோகை மிக எளிதில் உரிக்கலாம். இயந்திரம் மூலம் அறுவடைக்கும் Read More

kanvali1

கரும்பில் தாளை பூத்தலைக் கட்டுப்படுத்துவது எப்படி?

கரும்பில் நுண்ணூட்டப் பற்றாக்குறையால் ஏற்படும் பயிர் வெளுப்பை (தாளை பூத்தல்) கட்டுப்படுத்துவது குறித்த வழிமுறைகளை கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியது: நிலங்களில் நுண்ணூட்டப் பற்றாக்குறை காணப்படுகிறது. துத்தநாகம், Read More

kanvali1

கரும்பு தோகையை பயன்படுத்தினால் இரட்டிப்பு மகசூல்

கரும்பு சீஸன் என்பதால், தோகைகளை பயன்படுத்தி இரட்டிப்பு பயன்களை பெறலாம், என கோபி வேளாண்மை துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர். கோபி வேளாண்மை உதவி இயக்குனர் ஆசைத்தம்பி கூறியதாவது: கரும்பு உற்பத்தி திறனில் தமிழகம் ஏக்கருக்கு சராசரியாக, Read More

kanvali1

நீடித்த நவீன கரும்பு சாகுபடி

கரும்பு விவசாயிகள் குறைந்த செலவில் கூடுதல் லாபம் பெற வேண்டுமெனில், நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையைப் பின்பற்ற வேண்டும் என வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்.ரவிக்குமார் தெரிவித்தார். தருமபுரி ஒன்றியத்துக்குள்பட்ட கோடுஹள்ளி ஊராட்சியில் Read More

kanvali1

செம்மை கரும்பு சாகுபடி கரூரில் சாதனை

செம்மை சாகுபடியில் நவீன தொழில்நுட்பத்தின்படி, கரும்பு நாற்றங்கால் உற்பத்தி செய்து, கரூர் கம்ப்யூட்டர் இன்ஜினியர் விற்பனை செய்து வருகிறார். தமிழகத்தில், 2.84 லட்சம் ஏக்கரில் கரும்பு பயிரிடப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு, மூன்று கோடி Read More

kanvali1

கரும்பில் இடைக்கணு புழுவை அழிக்க ஒட்டுண்ணி முறை

கரும்பில் இடைக்கணு புழுவை கட்டுப்படுத்த விவசாயிகள் ஒட்டுண்ணியை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம் என வேளாண் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். இது குறித்து மேல்மலையனூர் வேளாண் உதவி இயக்குனர் பழனிவேலு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: கரும்பு சாகுபடியில் Read More

kanvali1

கரும்பு சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி

புதுக்கோட்டை வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில், கரும்பு சாகுபடியில் நவீன தொழில்நுட்பம் குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி முகாம், 2012 நவம்பர்  16ம் தேதி நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் அறிவியல் நிலையத்தில் பயிர் சாகுபடியில் Read More

kanvali1

நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடியில் தாய்க்கரும்பு அறுக்கும் கருவி

கரும்பில் அதிக மகசூல் எடுப்பதற்கான தொழில்நுட்பம் “நீடித்த நிலைத்த கரும்பு சாகுபடி’ தொழில்நுட்பமாகும். இதற்கு 500லிருந்து 650 கிலோ விதைக்கரும்பு போதுமானதாகும். பருக்களுடன் சிறிது கரும்புத் தண்டும் பெயர்த்து எடுத்து பிளாஸ்டிக் குழித்தட்டில் மக்கிய Read More

kanvali1

செம்மை கரும்பு சாகுபடி

கள்ளக்குறிச்சி பகுதியில் “செம்மை கரும்பு சாகுபடி’ என்ற நவீன முறையில் பயிர் செய்யப்பட்டுள்ள கரும்பு ஊட்டமாக வளர்ந்துள்ளதால் இம்முறையை பின்பற்றி கரும்பு சாகுபடி செய்ய விவசாயிகள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். பாரம்பரிய முறைப்படி Read More

kanvali1

கரும்பை தாக்கும் பூச்சிகளை கட்டுபடுத்த வழிகள்

விவசாயிகள் கரும்பை பயிரிடும்போது அதை பல்வேறு விதமான பூச்சிகள் தாக்குகின்றன. அவற்றை முறையாக கட்டுப்படுத்தினால் கரும்பு பயிரில் அதிக லாபம் ஈட்ட முடியும். இந்த கரும்பை சில வகையான பூச்சிகள் தாக்குவதால் மகசூல் குறைந்து Read More

kanvali1

நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறை

நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறை மூலம் ஒரு எக்டருக்கு 249 டன் கரும்பு மகசூல் பெறலாம் என தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழக சோதனைத் திடல்கள் மூலம் கண்டறியப் பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மொத்த Read More

kanvali1

கரும்பு தோகை கால்நடை தீவனம்

“கால்நடை தீவனங்களின் பற்றாக்குறையை, கரும்பு  தோகை  மூலம் குறைக்க முடியும்’ என, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் மையம் அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் நிலவும் கால்நடை தீவனங்களின் பற்றாக்குறையினை, பசும் கரும்பு தோகையின் மூலம் குறைக்க Read More

kanvali1

நவீன கரும்பு சாகுபடியால் விளைச்சலை அதிகரிக்கலாம்

“நீடித்த நவீன கரும்பு சாகுபடி முறையால், கரும்பு விளைச்சலை அதிகரிக்க முடியும்’ என, கரும்பு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண் பல்கலையில், “நீடித்த நவீன கரும்பு சாகுபடிக்கான நாற்றாங்கால் தொழில்நுட்பங்கள்’ குறித்த இரண்டு நாள் Read More

kanvali1

கரும்புத் தோகை கழிவு உரம் தயார் செய்தல் எப்படி

கரும்புத் தோகை கழிவு உரம் தயாரிக்கும் முறை: நிழல் தரும் வசதியான இடத்தில் 15மீ நீளம், 3மீ அகலம், 1மீ ஆழம் உள்ள குழியை ஏற்படுத்த வேண்டும். இந்த குழியில் சுமார் 500கிலோ கரும்புத் Read More

kanvali1

புயல் பாதித்த இடங்களில் கரும்பு பயிர் பராமரிப்பு முறைகள்

கடலூர் தானே புயலால் பாதிக்கப்பட்ட கரும்பு பயிர்களைத் தொடர்ந்துப் பராமரிப்பது குறித்த வேளாண் வழிமுறைகளை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் புயல் பாதிப்பால்  கரும்புப் பயிர்களும் பெருமளவில் சேதம் அடைந்து Read More

kanvali1

செங்கரும்பில் இடைக்கனு புழு தாக்குதல்

கரும்பில் இடைக்கனு புழு தாக்குதல் பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம். இப்போது  பனமரத்துப்பட்டி பகுதியில், இடைக்கனு புழு தாக்குதல் அதிகரித்துள்ளதால், செங்கரும்பு நடவு செய்த விவசாயிகள் விரக்தியடைந்துள்ளனர். நடவு செய்த, ஒன்பது மாதத்தில் குறைந்தபட்சம் Read More

kanvali1

கரும்பு சாகுபடியில் களை கட்டுப்பாடு

“கரும்பு பயிரில் காணப்படும் களையை கட்டுப்படுத்த சரியான களைக்கொல்லி நிர்வாகத்தை பயன்படுத்த வேண்டும்’ என, உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார். கரும்பில் முளைப்பு பூர்த்தியாக குறைந்தது 25 முதல் Read More

kanvali1

கரும்பு சாகுபடி நிலம் தயார் செய்யும் முறை

கரும்பு விளைவிக்கப்படும் நிலங்களில் தொடர்ந்து கரும்பு மட்டுமே சாகுபடி செய்யக் கூடாது என்று வேளாண்துறை தெரிவித்துள்ளது. ஒரு முறை கரும்பு சாகுபடி செய்தவுடன் அதை வெட்டி எடுத்த பிறகு ஒரு முறை கட்டை கரும்புக்குப் Read More

kanvali1

கரும்பில் சோகை உரிப்பதின் பயன்கள்

கரும்பு பயிரில் சோகை உரிப்பதின் பலன்கள் மற்றும் கரும்பு கத்தியை பயன்படுத்தி காய்ந்த சோகைகளை உரித்து ஆதாயம் பெறுவது குறித்து வேளாண் விஞ்ஞானி ஆலோசனை வழங்கியுள்ளார். கரும்பு பயிரின் இலை அல்லது சோகை ஒரு Read More

kanvali1

கரும்பில் இடைக்கணு புழு கட்டுப்படுத்த வழிகள்

கரும்பில் இடைக்கணு புழுவைக் கட்டுப்படுத்த கரும்பு நடவு செய்த 120 நாளில் இருந்து 15 நாட்களுக்கு ஒரு முறை ஏக்கருக்கு ஒரு சி.சி., வீதம் டிரைக்கோரிராமா, ஒட்டுண்ணி முட்டை அட்டை கட்ட வேண்டும்  இப்புழு Read More

kanvali1

கரும்பில் குருத்தழுகல் நோய் தாக்குதல் தடுக்க வழிகள்

“கரும்பில் குருத்தழுகல் நோய் தாக்குதலை கட்டுப்படுத்த, தடுப்பு முறைகளை கையாள வேண்டும்’ என, நாமக்கல் உழவர் பயிற்சி நிலைய வேளாண் துணை இயக்குனர் நடராஜன் தெரிவித்துள்ளார். கரும்புப் பயிரை, 20 வகையான நோய்கள் தாக்கி Read More

kanvali1

கரும்புப் பயிரில் இரும்பு சத்து பற்றாக்குறை

கரும்புப் பயிரில் இரும்பு சத்து பற்றாக்குறையை போக்குவதற்கான வழிமுறைகள் பற்றி திண்டிவனம் எண்ணெய் வித்துக்கள் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவர் நா.ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். அறிகுறிகள்: இளம் பயிர்களில் புதிதாகத் தோன்றும் இலைகள் பற்றாக்குறை அறிகுறிகளைக் காட்டும் Read More

kanvali1

குறைந்த செலவு, நிறைந்த மகசூல்: செம்மைக் கரும்பு சாகுபடி

கரும்பு சாகுபடியில் குறைந்த செலவில் நிறைந்த மகசூல் பெறுவதற்கு புதிய முறையான, செம்மைக் கரும்பு சாகுபடி செய்யுமாறு வேளாண் துறை பரிந்துரைத்துள்ளது. குறைந்த விதை, குறைந்த நீர், தேவைக்கு ஏற்ப உரம், ஊடுபயிர் ஆகியவற்றால் Read More

kanvali1

கரும்பில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள்

கரும்பு பயிரிடும் விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகள் மூலம் முறையாக பயிரை பராமரித்தால் நல்ல லாபமடையலாம் பொதுவாக துளைப்பான்கள் வகை பூச்சிக்களாக இளங்குருத்துப் புழு, இடைக்கணுப் புழு, நுனிக் குருத்துப் புழு, வேர்த்துளைப்பான் Read More

kanvali1

கரும்பு பூஸ்டர் – கரும்பிற்கான வளர்ச்சி ஊக்கி

கரும்பிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர். பயன்கள் இடைக்கணுக்களின் நீளம் கூடும் கரும்பின் வளர்ச்சி மற்றும் எடை அதிகரிக்கும் விளைச்சல் 20 சதம் வரை அதிகரிக்கும் சர்க்கரை கட்டுமானம் கூடும் Read More

kanvali1

கரும்பில் செம்மை சாகுபடி

கரும்பு சாகுபடியில் கணு பருக்கள் மூலம், செம்மை முறை சாகுபடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகள் காலம் காலமாக, விதை கரும்பில் இருந்து, கரும்பு கணுக்களை அரை அடி உயரத்திற்கு வெட்டி நடவு செய்து Read More

kanvali1

கரும்பில் நோய் தாக்குதலைக் கட்டுப்படுததும் வழிகள்

பருவநிலை மாற்றத்தால் கரும்பைத் தின்னும் பூச்சிகள் அதிகமாகத் தென்படுகின்றன. இதனால் மகசூல் பாதிப்பு, சர்க்கரையின் அளவு குறையும் நிலை.  இது குறித்து புதுச்சேரி பெருந்தலைவர் காமராஜர் வேளாண் அறிவியல் நிலையத்தின் பூச்சியல் நிபுணர் என். Read More

kanvali1

கரும்பு பயிரில் செவ்வழுகல் நோய் தாக்குதல்

நெல்லிக்குப்பம் தனியார் சர்க்கரை ஆலைக்கு சப்ளை செய்ய பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் விவசாயிகள் கரும்பு பயிரிடுகின்றனர். விவசாயிகள் தங்கள் விருப்பத்துக்கு கரும்பு ரகங்களை தேர்வு செய்து நடமுடியாது. ஆலை நிர்வாகம் எந்த ரகத்தை Read More

kanvali1

கரும்பில் புல் தோகை நோய் தடுப்பது எப்படி?

அறிகுறிகள்: இந்நோய் தாக்கப்பட்ட கரும்புகளின் அடிப்பகுதியில் உள்ள மொட்டுகளிலிருந்து ஒல்லியான புல்போன்ற இலைகள் தழையும். இது தழைப்பருவத்தில் ஏற்படும் நோய். இவ்வாறு தழையும் இலைகள் பழுப்பு நிறத்தில் காணப்படும். இதுபோன்று பாதிக்கப்பட்ட கரும்பின் தண்டு Read More

kanvali1

கரும்பைத் தாக்கும் பூச்சிகளும், கட்டுப்படுத்தும் வழிகளும்

பூச்சி தாக்கும்போது கரும்பினை முறையாக பராமரிக்காவிட்டால் நஷ்டம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன. கரும்பை பொறுத்தவரை குருத்து துளைப்பான், வெள்ளை ஈ, வேர்புழு, இலை தத்துப்பூச்சி உள்ளிட்ட பல்வேறு வகையான பூச்சிகள் தாக்குகின்றன. குருத்து துளைப்பான்: Read More

kanvali1

தமிழகம் கரும்பில் அதிக மகசூலுக்கு சொட்டுநீர்ப் பாசன முறை

கரும்புப் பயிருக்கு சொட்டுநீர் பாசனம் கடலூர் மாவட்டத்தில் பிரபலம் அடைந்து வருகிறது. பாரம்பரிய விவசாயத்தில் ஏக்கருக்கு சராசரியாக 40 டன் மகசூல் கிடைக்கிறது. கரும்புப் பயிருக்கு சொட்டு நீர்ப்பாசனம் மேற்கொள்வதால் ஏக்கருக்கு கரும்பு மகசூல் Read More

kanvali1

கரும்புச சோகை இயற்கை உரம்

கரும்பு வயலில் அறுவடை செய்யப்படும் கரும்பின் எடையில் 10-20 சதவீதம் கரும்பு சோகை கிடைக்கும். தமிழகத்தில் ஒரு வருடத்தில் 2.4 மில்லியன் டன்கள் அளவில் கரும்பு சோகை கிடைக்கிறது. பொதுவாக 100 டன்கள் கரும்பு Read More

kanvali1

புதிய கரும்பு பயிர் SI7

புதிய கரும்பு பயிர் TNAU sugarcane SI7 சிறப்பு இயல்புகள்: அதிக மகசூல் அதிக சர்க்கரை சத்து எளிதாக தோகை உரியும் சுனை அட்ட்றது போகாத தன்மை பெற்றது வறட்சி மற்றும் அதிக நீர் Read More

kanvali1

கரும்பில் களை கட்டுப்படுத்துவது எப்படி?

“”கரும்பு பயிரில் ஏற்படும் களைகளை கட்டுப்படுத்த கரும்பு தோகை மக்க வைத்து உரமாக பயன்படுத்துவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்,” என, மதுரை விநாயகபுரம் நீர் மேலாண்மை பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் காதிரி Read More

kanvali1

கரும்புக்கு சொட்டு நீர் பாசனம்

கரும்பு பயிருக்கு சொட்டு நீர் பாசனம் அமைப்பதன் அவசியம் குறித்து வாசுதேவநல்லூர் வேளாண்மை உதவி இயக்குநர் பெருமாள் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மழை இல்லாத காரணத்தால் கிணறுகளில் நீர் குறைவாக Read More