vep

தென்னைக்கு ஊட்டச்சத்து டானிக்

தென்னையில் ‘குரும்பைக் கொட்டுதல்’ பாரம்பரிய குணம். தென்னையில் ஒரு குலையில் 40 முதல் 50 வரை குரும்பைகள் தோன்றினாலும் குறைந்த அளவே தேங்காய்களாக மாறுகின்றன. மற்றவை உதிர்ந்து விடுகின்றன. அதிக குரும்பைகள் கொட்டுவதற்கு வறட்சி, Read More

vep

தென்னை ஊடுபயிராக கோகோ

இந்தியாவில் கோகோ சாகுபடி 1970 களின் முற்பகுதியில் தொடங்கியது. இது கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் தென்னை, பாக்கு, எண்ணெய் பனைகளின் சிறந்த ஊடுபயிராக சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கோகோ Read More

vep

நொதித்த ஆமணக்கு கரைசல்

நொதித்த ஆமணக்கு கரைசல்  செய்வது எப்படி 5 கிலோ ஆமணக்கு விடைகளை நன்கு அரைத்து 5 லிட்டர் நீருடன் கலந்து எந்த வித இடையூறும் இன்றி 10 நாட்கள் நொதிக்க வைக்க வேண்டும் அதே Read More

vep

மூடாக்கு மூலம் வறட்சியை சமாளிக்கும் விவசாயி

கடந்த சில நாட்களாக கடும் வறட்சி காரணமாக தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறை நீடித்தது. சில இடங்களில் தண்ணீர் இல்லாமல் மக்களும், விவசாயிகளும் பெரும் துன்பத்திற்கு உள்ளானார்கள். சில விவசாயிகள் மட்டும் இயற்கை Read More

vep

தென்னையில் கூன் வண்டு தாக்குதல் மேலாண்மை

விவசாயிகளுக்கு நல்ல வருவாய் தரக் கூடிய பயிராக தென்னை தமிழகம் முழுவதும் பரவலாக சாகுபடி செய்யப்படுகிறது. இத்தகைய பயிரான தென்னையில் பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் மகசூல் குறைந்து விவசாயிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. Read More

vep

நிரந்தர வருவாய்க்கு கலப்பு பயிர் சாகுபடி

தென்னையை மட்டும் நம்பி, தற்போதுள்ள தேங்காய் விலை நிர்ணயத்தால் தவிக்கும் விவசாயிகள், தென்னைகளுக்கிடையே ஊடுபயிர் சாகுபடி செய்து வருமானம் ஈட்டுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனைமலையை அடுத்த கோட்டூரை சேர்ந்தவர், மதுராமகிருஷ்ணன், எம்.ஈ., பொறியியல் Read More

vep

தென்னையில் ஊடுபயிராக சேனைக்கிழங்கு

தென்னையில் ஊடுபயிராக பயிர்செய்ய ஏற்ற சேனை இரகங்கள், கஜேந்திரா மற்றும் ஸ்ரீபத்மா. ஏப்ரல், மே மாதங்கள் சேனைக் கிழங்கு நடவு செய்வதற்கு ஏற்ற பருவமாகும். ஒரு ஏக்கர் தென்னந்தோப்பில் சேனைக்கிழங்கை நடவு செய்ய 1400 Read More

vep

கோடையில் தென்னையை காக்கும் வழி

தமிழகத்தில் மூன்று மாத கோடை: ஆண்டுக்கு ஆறு மாதம் மித உஷ்ணம் காலம். மூன்று மாதம் குளிர் காலம். அடுத்த மூன்று மாதம் கோடை காலம்.ஒன்பது மாதம் நன்கு வளர்ந்த தென்னை மரங்கள் மூன்று Read More

vep

நீரா – சட்டமன்ற தீர்மானத்திற்கு காத்திருக்கும் தென்னை விவசாயிகள்

கேரள மாநிலத்தில் இருப்பது போல, தமிழ்நாட்டிலும் தென்னை மரங்களில் இருந்து நீரா பானம் இறக்கி விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்பது தென்னை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கை. அதை ஏற்றுகொண்ட  தமிழக முதல்வர் Read More

vep

பலவகையிலும் பலன் அளிக்கும் தென்னை!

  தென்னை… இதன் தாவரவியல் பெயர் கோக்கஸ் நியூசிஃபெறா (Cocos nucifera L.). இந்தியா மற்றும் இலங்கை போன்ற வெப்ப மண்டல நிலப்பரப்பில் வளரக்கூடிய தென்னையில் அனைத்து உறுப்புகளும் பயன்தரக்கூடியவை. சங்க நூல்களில் தென்னை Read More

vep

வாழையில் ஊடுபயிராக தக்காளி

ஊறு விளைவிக்காத வருமானத்துக்கு, ஊடுபயிர்கள் சாகுபடியே சிறந்தவழி என்கின்றனர் உடுமலையை சேர்ந்த விவசாயிகள். உடுமலையில் கிணற்று பாசனத்தை பயன்படுத்தி தென்னை, வாழை, காய்கறி உட்பட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக ஏழுகுளபாசனத்துக்குட்பட்ட Read More

vep

நீரா பானத்தின் பலன்கள் என்ன?

எங்கும் எளிதில் பயன்படுத்தக்கூடிய குளிர்பானங்களுக்கு மாற்றாக ‘நீரா’ எனப்படும் ‘தென்னங்கள்’ பதப்படுத்தி கேரளாவில் விற்பனை செய்யப்படுகிறது. இது கேரளாவில் மட்டுமல்ல, இனி தமிழகத்திலும் விற்க விரைவில் அனுமதி கிடைக்கபோகிறது. தென்னை மரங்களில் இருந்து இறக்கப்படும் Read More

vep

10 தென்னை மரங்கள்… மாதம் 1 லட்சம் வருமானம்… நீரா கொடுக்கும் நம்பிக்கை!

தென்னை மரத்திலிருந்து ‘நீரா’ பானம் இறக்கிக் கொள்ள தமிழக அரசு கடந்த வாரம் அனுமதி வழங்கியது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து விவசாய சங்கங்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றன. நீரா என்பது தென்னை Read More

vep

தென்னை விவசாயிகள்  ‘நீரா’பானம் உற்பத்திக்கு தமிழக அரசு அனுமதி

தென்னை விவசாயிகளின் வருமானத்தை பெருக்க தென்னை மரத்தில் இருந்து ‘நீரா’ பானம் மற்றும் மதிப்புக் கூட்டு பொருட்கள் தயாரிப்புக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக Read More

vep

பதநீர் செய்து லாபம் பார்க்கும் பொறியிலாளர்!

விவசாயப் பொருட்களை மதிப்பு கூட்டி விற்கிறபோதுதான், அதற்கான உழைப்பின் பலன் முழுமையாகக் கிடைக்கும் என்பது அனுபவ உண்மை. அந்த முயற்சிகளில் இறங்குகிறபோது விவசாயிகளும் தொழில்முனைவோராக மாறுகின்றனர். அந்த வகையில் தென்னை விவசாயிகள் பலரும் மதிப்புக் Read More

vep

தென்னையில் ஊடுபயிராக மஞ்சள் சாகுபடி

தென்னை மரங்களுக்கு, தண்ணீர் பாய்ச்ச அமைக்கப்பட்டுள்ள, வட்ட வடிவ பாத்தியிலும், ஊடுபயிர் சாகுபடி செய்து, அசத்துகின்றனர் உடுமலை பகுதி விவசாயிகள். உடுமலை அருகே கல்லாபுரத்தில் ஆற்று பாசனத்தை பயன்படுத்தி நெல், கரும்பு போன்றவையே முக்கிய Read More

vep

தென்னையில் ஊடுபயிர் கோகோ: லாபம் அமோகம்

தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியிலும் குறைந்த நீரை சொட்டு நீர் பாசன முறையில் பயன்படுத்தி தென்னையின் ஊடுபயிராக ‘கொக்கோ‘ பயிரிட்டு மதுரை மாவட்டம் பரவையை சேர்ந்த பெண் விவசாயி சொர்ணவள்ளி சாதனை படைத்து வருகிறார். Read More

vep

மா, தென்னந்தோப்பில் ஆட்டுக் கொட்டகை!

“”மா, தென்னந்தோப்புக்கு நடுவே, கொட்டில் (பரண்) முறையில் ஆடு வளர்த்தால், விவசாயத்தோடு, ஆடுகளின் மூலம் லாபம் பார்க்கலாம்,” என்கிறார், வாசுதேவன். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர், தேவி நாயக்கன்பட்டியில் உள்ள “அருவங்காடு’ தோட்டத்திற்கு சொந்தக்காரரான வாசுதேவன், Read More

vep

தென்னையில் வாழை ஊடுபயிரால் சாதிக்கும் விவசாயி

ஓய்வு பெற்ற வனத்துறை அலுவலர். தனது 70 வயதிலும் இளைஞர் போல் வயலில் சுறுசுறுப்புடன் விவசாயி பணியில் ஈடுபட்டு வருகிறார், மதுரை மாவட்டம் சோழவந்தான் விவசாயி சோணைமுத்து. இவர் தென்னைகளுக்கு இடையே வாழைகளின் பெரும்பாலான Read More

vep

தென்னையில் நீர் பாசன மேலாண்மை

நீர் மேலாண்மை ஐந்தாம் ஆண்டு முதல் தென்னங்கன்றுகளுக்கு நீர் ஆவியாதலுக்கேற்ப கீழ்க்காணும் நீர் மேலாண்மை திட்டத்தை சொட்டு நீர்ப்பாசனம்  அல்லது வட்டப்பாத்தி மூலம் கடைப்பிடிக்கலாம். தமிழகத்தின் மேற்குப் பகுதியில் தென்னை மரங்களுக்குத் தேவையான ஒரு  Read More

vep

லாபம் கொடுக்கும் 'கோகோ பீத்' தொழில்

இயற்கை விவசாய ஆர்வலர் களுக்கு வரப்பிரசாதமாக ‘கோகோ பீத்’ எனும் தென்னை நார் கழிவு உள்ளது. பராமரிப்பு செலவு குறைவு; லாபம் அதிகம் என்ற அடிப்படையில் பெரும் பாலான விவசாயிகள் கோகோ பீத் விவசாயத்தில் Read More

vep

லாபம் கொடுக்கும் ஊடுபயிர்

முன்பெல்லாம் லாபமோ நஷ்டமோ ஒரே பயிரை விளைவித்துவிட்டு விவசாயிகள் பேசாமல் இருந்தார்கள். இது கொஞ்சம் கொஞ்சமாக மாறி, ஊடுபயிர் விவசாயம் தற்போது பரவலாகி வருகிறது. நடவுசெய்யும் முதன்மைப் பயிருக்கு ஏற்ற ஊடுபயிர்களை விளைப்பதன் மூலம் Read More

vep

தென்னை சாகுபடியில் புதிய தொழில் நுட்பம்

தென்னை சாகுபடியில் புதிய தொழில் நுட்பம்- வறட்சியில் இருந்தும் பூச்சி தாக்குதல் இருந்தும் காப்பாற்றும் சோற்று கற்றாழை ஒரு வீடியோ.. நன்றி: RSGA Kannivadi

vep

தென்னையில் கருந்தலை புழுவைக் கட்டுப்படுத்தும் முறைகள்!

தென்னையில் கருந்தலை புழுக்களால் பாதிப்பு ஏற்படுகிறது. கருந்தலை புழுக்களின் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் முறை குறித்து பார்ப்போம். அறிகுறிகள்: இந்த வகை புழு, பச்சை கலந்த பழுப்பு நிற உடல்களைக் கொண்டிருக்கும். தலை கருப்பாகவும், உடல் Read More

vep

தென்னை நாற்றங்கால் சாகுபடி – கூடுதல் லாபம்

‘தேங்காய் விலையில் ஏற்றம், இறக்கம் உண்டு. எனினும் நவீன தொழில் நுட்பத்தின் மூலம் தென்னை சாகுபடி விவசாயிகளுக்கு என்றும் அட்சய  பாத்திரமாக விளங்குவது தென்னை தான்,” என்கிறார் சோழவந்தான் தென்னை விவசாயி முருகேசன், 55. Read More

vep

ஆண்டுக்கு 400 காய்கள் காய்க்கும் தென்னை!

‘தென்னை செழித்தால்… பண்ணை செழிக்கும்’ என்று கிராமத்தில் சொல்வார்கள். அதை வாழ்க்கையையும் செழிப்பாக்கி இருக்கிறார், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி தென்னை விவசாயி ராஜேந்திரன். பொள்ளாச்சி பகுதியே செழிப்பான பூமி. அதிலும் ஆழியார் அணையை Read More

vep

தென்னையில் ஊடுபயிராக கோகோ சாகுபடி செய்து லாபம் ஈட்டும் விவசாயி !

சாக்லேட் தயாரிப்பில் முக்கிய மூலப்பொருளான கோகோ-வை, தென்னையில் ஊடுபயிராக சாகுபடி செய்து, அதிக லாபம் ஈட்டுகிறார் மன்னார்குடி அருகே உள்ள ஆவிக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி ஞானசேகரன். சாக்லேட் விற்பனை அதிகரித்து வருவதால், கோகோ-வின் பயன் Read More

vep

வெங்காயம், தென்னை மற்றும் பருத்தி சாகுபடி பயிற்சி

நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும், 2016 ஆகஸ்ட் 17ம் தேதி, காலை, 9 மணிக்கு, சின்ன வெங்காயம், தென்னை மற்றும் பருத்தி சாகுபடியில், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண் என்ற தலைப்பில், ஒரு நாள் Read More

vep

தென்னைக்கருந்தலைப்புழுவை தாக்கும் பிரக்கோனிட் ஒட்டுண்ணி உற்பத்தி முறை

இது ஒரு புழுப்பருவ வெளிப்புற ஒட்டுண்ணியாகும். மிருதுவான உடல் அமைப்புடன் தேன் அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கும். தாய் ஒட்டுண்ணிகளுக்கு நீண்ட முட்டையிடும் உறுப்பும், வயிற்று பகுதி ஆண் ஒட்டுண்ணிகளை விட பெரிதாக இருக்கும். Read More

vep

மழையை பயன்படுத்தி தென்னைக்கு உரமிட்டால் அதிக மகசூல்

தென்னை மரங்களுக்கு இட வேண்டிய உர அளவுகள் குறித்து சேதுபாவாசத்திர வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) தயாளன். விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். தற்போது பெய்து வரும் நல்ல மழை தென்னைக்கு உரமிடுவதற்கு ஏற்றதாகும். Read More

vep

தென்னை சாகுபடியில் ஊடு பயிருக்கு உகந்தது வாழை!

தென்னை சாகுபடியில் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்தால் அதிக வருமானம் பெறலாம் என்று மதுஐர வேளாண்மை பல்கலைக்கழக பேராசிரியர் பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ‘‘மரங்களில் பராமரிப்பு செலவுகள் குறைவு, ஆண்டு முழுவதும் Read More

vep

ஒன்றும் செய்யா தென்னை வேளாண்மை

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தில் உள்ள சிறிய ஊர் ஜோத்தம்பட்டி. இங்கு அமராவதி ஆற்றுக் கால்வாய் பாசனம் உள்ளது. இங்கே நெல்லும் தென்னையும் மட்டுமே பெரிதும் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கே பத்து ஏக்கர் நிலத்தில் Read More

vep

சீனா, ஐரோப்பாவுக்கு ஏற்றுமதியாகும் தேங்காய் நார்கயிறு

தர்மபுரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் தேங்காய் நார் கயிறு மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் சீனா, ஐரோப்பிய உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.10 கோடி வரை வர்த்தகம் நடக்கிறது. தமிழகத்தில் தேங்காய் நார் Read More

vep

தென்னையில் ஊடுபயிராக இலைவாழை சாகுபடி

தென்னையில் ஊடுபயிராக, இலைவாழை சாகுபடி செய்தால் சிறந்த லாபம் பெறலாம் என தோட்டக்கலைத்துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து உடுமலை தோட்டக் கலைத்துறை உதவி இயக்குனர் இளங்கோவன் கூறியதாவது: வாழை சாகுபடிக்கு ஆடிப்பட்டம் மிகச்சிறந்ததாகும். தென்மேற்கு பருவமழை தொடங்க Read More

vep

தென்னையில் சத்து பற்றாக்குறை போக்கும் வழிமுறைகள்

தென்னையில் காணப்படும் சாம்பல்சத்து மற்றும் போரான் சத்து பற்றாக்குறையை போக்கும் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. சேதுபாவாசத்திர வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொ) சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை: சாம்பல் சத்து குறைவு Read More

vep

தென்னையில் குருத்தழுகல் நோய் கட்டுபடுத்த வழிகள்

தென்னையில் குருத்தழுகல் நோயை கட்டுப்படுத்த வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் சீகன்பால், ராம்குமார் யோசனை தெரிவித்தனர்.அவர்கள் கூறியதாவது: “பைட்டோப்தோரா பால்மிவோரா’ என்ற பூசணத்தால் தென்னையில் குருத்தழுகல் நோய் ஏற்படுகிறது. இந்த நோயால் இளங்கன்றுகள் முதல் Read More

vep

தென்னையை சேதப்படுத்தும் வண்டுகளை அழிக்க வழிகள்

தென்னை மரத்தினை தாக்கி சேதப்படுத்தும் வண்டுகளை கட்டுபடுத்த வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.வேளாண் துறையினர் வழங்கியுள்ள ஆேலாசனைகள் வருமாறு: இளம், வளரும் பருவத்தில் உள்ள தென்னங்கன்றுகளை காண்டாமிருக வண்டு தாக்கும். இவற்றை எருக்குழியில் காணப்படும் கூட்டுப்புழு, Read More

vep

‘நமக்கு நாமே’ நாமே பறித்து கொள்ளலாம் தேங்காய்

ஒரு பக்கம் தென்னை மரங்கள் அதிகரித்து வந்தாலும், அவற்றில் ஏறித் தேங்காய் பறிப்பதற்கோ, மரத்தின் உச்சியில் மருந்து வைப்பதற்கோ தேவைப்படும் மரம் ஏறத் தெரிந்த ஆட்கள் குறைந்து வருகிறார்கள். இந்தப் பற்றாக்குறையைச் சமாளிக்கும் விதமாக Read More

vep

தென்னையில் இயற்கை விவசாயத்தில் நல்ல லாபம்

தென்னையில் இயற்கை விவசாய முறையில் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை லாபம் ஈட்டலாம் என்கிறார், சிவகங்கை சாக்கோட்டையைச் சேர்ந்த பட்டதாரி விவசாயி ராமனாதன். அவர் கூறியது: 12 ஏக்கரில் தென்னையும், 4 ஏக்கரில் கரும்பு Read More

vep

தென்னை நார்க்கழிவு கம்போஸ்ட்

தோட்டக்கலை பயிர்களில் மட்கும் உரமாக தென்னை நார்க்கழிவு பயன்படுத்துவது, பொருளாதார ரீதியில் விவசாயிகளுக்கு கைகொடுக்கிறது.மதுரை நீர் மேலாண்மை பயிற்சி நிலைய துணை இயக்குனர் பே.காந்திமதி கூறியதாவது: தென்னையில் இருந்து கிடைக்கும் பொருட்களில் முக்கியமானது தென்னங்கூந்தல். Read More

vep

தென்னையில் வறட்சி மேலாண்மை

தென்னை ஒரு நீண்டகால பயிர். இதன் நீர்த்தேவை அதிகம். தட்ப வெப்பநிலையை பொறுத்து இடத்திற்கு இடம் நீர்த்தேவை மாறுபடும். கோடை காலத்தில் அதிக வெப்பநிலையாலும், காற்றின் குறைந்த ஈரப்பதத்தாலும் மண்ணிலிருந்தும் பயிர்களிலிருந்தும் அதிகளவு நீர் Read More

vep

தேங்காய் உற்பத்தியில் தமிழகம் முதலிடம்… இருந்தும்..

தேங்காய் உற்பத்தியில் இதுவரை முதலிடத்தில் இருந்த கேரள மாநிலத்தை மூன்றாம் இடத்துக்குத் தள்ளி… முதலிடத்தைப் பிடித்துள்ளது தமிழகம். முன்னாள் கோவை ஆவின் சேர்மனும் முன்னோடி தென்னை விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளருமான எஸ்.ஆர்.ராஜகோபால் பேசியபோது, “இது Read More

vep

தென்னை சிவப்பு கூன் வண்டுகளை கட்டுப்படுத்துவது எப்படி?

தென்னையில் தாக்கும் சிவப்பு கூன் வண்டுகளை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வட்டாரத்தில் தென்னை சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், தென்னையை தாக்கும் சிவப்பு கூன் Read More

vep

வேலை வாய்ப்பு தரும் தென்னை மர ஏற்ற பயிற்சி

ராமேஸ்வரம் இளைஞர்கள் மாற்றுத் தொழில் வாய்ப்பு இல்லாததால் தென்னை மரம் ஏறும் பயிற்சியில் ஆர்வம் காட்டுகின்றனர்.ராமநாதபும் மாவட்டத்தில் குந்துகால், தரவை தோப்பு, அக்காள்மடம், தங்கச்சிமடம் பகுதிகளில் அதிகளவில் தென்னை மரங்கள் உள்ளன. இதுதவிர பாம்பன் Read More

vep

தென்னைக்கு இசைவான ஊடுபயிர் கோகோ!

“சாக்லேட் மரம்’ என அழைக்கப்படும் கோகோ-வை, தென்னைக்கு இசைவான ஊடுபயிராக சாகுபடி செய்து பயனடையலாம் என தோட்டக்கலைத் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, திருநெல்வேலி தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் டி. சி. கண்ணன் Read More

vep

தென்னையில் சிவப்பு கூண் வண்டுகளை கட்டுப்படுத்த இனக்கவர்ச்சி பொறி

பொன்னமராவதி வட்டாரத்தில் தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தென்னையை தாக்கும் சிவப்பு கூண்வண்டுகளை கட்டுப்படுத்தி மகசூலை பெருக்க மானிய விலையில் வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் விநியோகிக்கப்படும் இனக்கவர்ச்சி பொறியை பயன்படுத்துமாறு வேளாண்மை உதவி Read More

vep

தென்னை நோய்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

தென்னை நோய்களைக் கட்டுப்படுத்தும் நவீன தொழில்நுட்ப வழிமுறைகள் குறித்து பட்டுக்கோட்டை வேளாண் உதவி இயக்குநர் மு. சுப்பையா வெளியிட்ட செய்திக்குறிப்பு: குருத்தழுகல், சாறு வடிதல், தஞ்சாவூர் வாடல் நோய், இலைக்கருகல், இலைப்புள்ளி ஆகியவை தென்னையைத் Read More

vep

தென்னையை வெள்ளத்தில் இருந்து காப்பது எப்படி

திருவையாறு தென்னை ஆராய்ச்சியாளர் டாக்டர் வா.செ.செல்வம், தென்னை சாகுபடியாளர்கள்  அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு பருவமழை அடைமழையாக மாறி, தென்னந்தோப்புகள் வெள்ளக் காடாகியுள்ளது. ஒரு வாரம் 10 நாட்களுக்கு மேல் தென்னந்தோப்புகளில் தண்ணீர் தேங்குமானால், தென்னை Read More

vep

நல்ல விளைச்சல் தரும் யாழ்ப்பாணம் தென்னை

கீழக்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் யாழ்ப்பாணம் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. நல்ல விலை கிடைப்பதால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இப்பகுதிகளில் உள்ள தென்னந்தோப்புகளில் இலங்கை யாழ்ப்பாணம் பகுதியிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய்களிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட தென்னை Read More

vep

லாபம் தரும் செவ்விளநீர் கன்றுகள்

பெரியகுளம் பகுதிகளில் குறுகிய கால செவ்விளநீர் தென்னங்கன்றுகள் அதிகளவில் நடவு செய்யப்படுகிறது.பெரியகுளம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை மரங்கள் உள்ளன. தற்போது பெரியகுளம் பகுதியில் குறுகிய காலத்தில் பலன்தரும் செவ்விளநீர் தென்னங்கன்றுகள் நடுவது அதிகரித்துள்ளது. Read More

vep

ஒரு தென்னை மரத்தில் ஆண்டுக்கு 200 காய்கள் மகசூல் பெற..

சரியான முறையில் தென்னைக்கு உரமிட்டால் ஆண்டுக்கு 200 காய்கள் வரை மகசூல் பெறலாம் என்று வேளாண் அதிகாரி தெரிவித்தார். இது குறித்து பட்டுக்கோட்டை அடுத்த திருவோணம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மதியரசன் வெளியிட்டுள்ள Read More

vep

தென்னையில் அதிக மகசூல் பெறுவது எப்படி

தென்னை மரங்களுக்கு இட வேண்டிய உர அளவுகள் குறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பெரியசாமி விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்க்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்னையில் நாட்டு ரக (நெட்டை ரகம்) தென்னைகளுக்கு Read More

vep

தென்னையில் மண்வளத்தை பெருக்க சணப்பு

மண் அரிப்பை தடுத்து மண்வளத்தை அதிகரிக்க சணப்பு பயிர் சாகுபடி செய்யலாம் என மேல்புறம் வேளாண்மை விரிவாக்க மையம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மேல்புறம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மழைக் Read More

vep

தென்னை வாடல் நோய் தடுக்கும் வழிமுறைகள்

தென்னையில் தற்போது புதிதாகப் பரவிவரும் வாடல் நோயைக் கட்டுப்படுத்தும் முறைகளை வேளாண் அதிகாரிகள் விளக்கியுள்ளனர். தமிழகத்தில் கோயம்புத்தூர், திருப்பூர், கிருஷ்ணகிரி, மதுரை, ஈரோடு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. Read More

vep

தேங்காயில் மதிப்பூட்டுவது எப்படி

தேங்காய் விலை சரிவை தடுக்க தென்னை விவசாயிகளுக்கு, ராமநாதபுரம் வேளாண் அறிவியல் நிலையம் மாற்று யோசனை தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் 18 ஆயிரம் ஏக்கரில் தென்னை மரங்கள் உள்ளன. இங்கு விளையும் காய்கள் தமிழகத்தின் Read More

vep

தென்னையில் ஊடு பயிராக பப்பாளி, எலுமிச்சை

தென்னந்தோப்பில் ஊடு பயிராக பப்பாளி, எலுமிச்சை பயிரிட்டு அதன் மூலம் அதிக மகசூல் கண்டு சாதனை படைத்து வருகிறார் ஸ்ரீவில்லிபுத்தூர் விவசாயி நடராஜன். கோட்டைத்தலைவாசல் தெருவை சேர்ந்த இவர், கடந்த 23 ஆண்டாக விவசாயம் Read More

vep

இயற்கை மூலிகை மருந்து தெளித்து தென்னை மரத்தில் 300 காய்கள்!

தேனி மாவட்டம் அனுமந்தன்பட்டியை சேர்ந்தவர் முருகன். விவசாயி. இவரது தென்னந்தோப்பு அனுமந்தன்பட்டியில் உள்ளது. இவரது தோப்புகளில் உள்ள தென்னைமரங்களில் வருடத்துக்கு 50 காய்கள் காய்ப்பதே அரிதாக இருந்தது. தனது தோப்பில் உள்ள தென்னை மரங்களில் Read More

vep

தென்னை மரங்களுக்கு ஊடுபயிராக பசுந்தாள்

தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக பசுந்தாள் பயிரிடலாம் என்று விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை அதிகாரி அறிவுரை வழங்கி உள்ளார். பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய பகுதியில் சாகுபடி பரப்பளவு 13 ஆயிரத்து 718 ஹெக்டேர் ஆகும். மற்ற Read More

vep

உயிர் உரங்களின் பயன்கள்!

தென்னை உள்ளிட்ட பயிர்களுக்கு உயிர் உரங்களை இட்டு உற்பத்தியைப் பெருக்க, விவசாயிகளுக்கு வேளாண் துறை ஆலோசனை வழங்கியுள்ளது. இதுகுறித்து மேல்புறம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் தமிழ்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென்னை, ரப்பர் மரங்களுக்கு Read More

vep

தென்னையில் ஊடுபயிராக வெண்டைக்காய்

நத்தம் பகுதியில் தென்னை மரங்களுக்கு இடையே வெண்டைக்காயை ஊடுபயிராக செய்து விவசாயிகள் பயனடைகின்றனர். நத்தம் சுற்று வட்டார பகுதிகளான எரமநாயக்கன்பட்டி, முளையூர், புண்ணப்பட்டி பகுதிகளில் அதிக அளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. உயரமாக வளர்ந்த Read More

vep

தென்னை நார்கழிவு கம்போஸ்ட் உரம்

தஞ்சை மாவட்ட சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பெரியசாமி வெளியிட்ட அறிக்கை: கம்போஸ்ட் உரம் தயாரிக்க, 100 கிலோ தென்னை நார்க்கழிவு, ஒரு டன் புளூரோட்டஸ், ஒரு கிலோ காளான்வித்து, ஐந்து கிலோ Read More

vep

தென்னையில் ஊடு பயிர் தக்காளி, நல்ல லாபம்

திண்டுக்கல் பகுதி விவசாயிகள் தென்னையை பாதுகாக்கும் வகையில் ஊடுபயிராக தக்காளி பயிரிட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம், வத்தலக்குண்டு, ரெட்டியார்சத்திரம் பகுதிகளில் அதிகளவில் தென்னை மரங்கள் உள்ளன. அவற்றுக்கு தேவையான நீர், உரம் அளிக்காவிட்டால் விளைச்சல் Read More

vep

மழை நேரத்தில் தென்னைக்கு உரம்

தற்போது பெய்து வரும் கோடை மழையை பயன்படுத்தி, தென்னை மரங்களுக்கு உரமளிக்க மத்திய தென்னை வளர்ச்சி வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பொள்ளாச்சி பகுதியில் தற்போது கோடை மழை ஆரம்பித்து பெய்து வருகிறது. வழக்கமாக ஜூன் Read More

vep

தென்னை மரம் ஏறி தேங்காய் பறிக்கும் பெண்!

இப்போதேல்லாம் தென்னை மரத்தில் இருந்து தேங்காய் பறிக்க ஆளே கிடைப்பதில்லை. மரத்தில் இருந்து நேராக கீழே விழுந்தால் சரி! சமீபத்தில் கேரளா சென்ற போது அங்கே தென்னை மரத்தில் இருந்து தேங்காய் விழுந்து தலையை Read More

vep

தென்னை சாகுபடி இயந்திரங்கள் – II

எரிபொருள் கரி (தயாரிக்கும்) இயந்திரம் செயல்பாடு : தென்னை நாரிலிருந்து எரிகரி தயாரித்தல் பண்புகள்: மொத்த அளவுகள்: 765 x 350 x 990 மி.மீ கொள்ளளவு: 125 கி.கி/மணிக்கு தேவைப்படும் ஆற்றல்: 5  Read More

vep

தென்னை சாகுபடி இயந்திரங்கள் – I

தென்னை மரம் ஏறும் கருவி சிறப்புப் பண்புகள்: தென்னை மரங்களில் காய்களைப் பறிக்கவும், சுத்தம் செய்வதற்காகவும், மரங்களில் தாவி ஏறுவதற்கும் மிகவும் உதவியாக இருக்கும. இக்கருவியைப் பயன்படுத்தி மரம் ஏறிப் பழக்கமில்லாதவர்கள், பெண்களும் கூட Read More

vep

தென்னையில் நீர் மேலாண்மை

1. சொட்டு நீர் பாசனத்தின் பயன்கள் என்ன? பாத்திப் பாசனத்தைவிட சொட்டு நீர் பாசனத்தில், 30-40% தண்ணீர் சேமிக்கப்பட்டு, 38-40% அதிக மகசூல் கிடைக்கிறது.  மண் வளம் பாதுகாக்கப்படுவதுடன், களைகள்  கட்டுப்படுத்தப்பட்டு, நீர் மற்றும் Read More

vep

தென்னை மரங்களில் போரான் சத்துபற்றாக்குறை

தென்னை மரங்களில் காணப்படும் சாம்பல் சத்து மற்றும் போரான் சத்து பற்றாக்குறையை போக்கும் வழிமுறைகள் குறித்து சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பெரியசாமி விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: Read More

vep

மண்ணை பொன்னாக்கும் தென்னை நார் கழிவு உரம்

தென்னை நார் கழிவு உரம் மண்ணை வளமாக்கி பயிர் விளைச்சலை பெருக்குகிறது என செங்கோட்டை வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடகிருஷ்ணன் கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:           Read More

vep

தென்னையை தாக்கும் கொண்டை வளைதல் நோய்

தென்னையை தாக்கும் கொண்டை வளைதல் மற்றும் நுனி சிறுத்தல் நோயை கட்டுப்படுத்தும் வழிமுறை விவசாயிகளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டது. சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தென்னையில் கொண்டை வளைதல் நோயானது Read More

vep

தென்னையில் ஈரியோபைட் சிலந்தி கட்டுப்பாடு வீடியோ

தென்னையில் ஈரியோபைட் சிலந்தி கட்டுப்பாடு பற்றிய ஒரு வீடியோ நன்றி: தமிழ் நாடு வேளாண் பல்கலை கழகம்

vep

தென்னையில் ஊடுபயிராக கோகோ சாகுபடி

தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக வறட்சி நிலவியது. இதனால் பெரியகுளம் தாலுகாவில் ஜி.கல்லுப்பட்டி, கெங்குவார்பட்டி கிராமங்களில் அதிக அளவில் தென்னை மரங்கள் நீரின்றி காய்ந்தது. காய்ந்து போன மரங்களை விவசாயிகள் வெட்டி அகற்றினர். Read More

vep

அதிக மகசூல் பெற தென்னை டானிக்

தென்னை பயிரிடும் விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிக பயனளிக்கும் விதத்தில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மூலம் “தென்னை டானிக்’ என்ற புதிய தொழில்நுட்பத்தைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தென்னை டானிக் ஊட்டப்பட்ட மரங்களில் குரும்பை உதிர்வது Read More

vep

தென்னை மரம் ஏறுதல்கருவி மூலம் பயிற்சி

தென்னம் மரத்தில் ஏறி தேங்காய் பறிப்பவர்கள் குறைந்து கொண்டே வருகின்றனர். பல வீடுகளில் தென்னை மரங்களில் நிறைய தேங்காய்கள் இருந்தாலும் பறிக்க ஆள் இல்லாமல் இருப்பது இப்போது  நாம் எல்லாரும் பார்க்கும் நிலைமை… இதை Read More

vep

அதிக மகசூல் பெற தென்னைக்கு உரமிடும் வழிமுறை

அதிக மகசூல் பெற தென்னை மரங்களுக்கு இட வேண்டிய உர அளவுகள் குறித்து விவசாயிகளுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. சேதுபாவாசத்திரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: தென்னைக்கு உரமிடுவதற்கு ஏதுவாக தற்போது Read More

vep

கோகோ சாகுபடி செய்து அதிக வருவாய்

தேனி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு போதிய மழையில்லாமல் தென்னை மரங்கள் கருகியது. இதன் காரணமாக தென்னை விவசாயத்தின் பரப்பளவு சுருங்கி கொண்டு வந்தது. லாரி, டிராக்டர்களில் கொண்டு வரப்படும் தண்ணீரை கூடுதல் Read More

vep

சமவெளியில் மிளகு சாகுபடி

மலைப் பகுதிகளில் மட்டுமே விளையும் மிளகை, தரைப் பகுதியில் தென்னை  ஊடு பயிராக சாகுபடி செய்து வருமானம் ஈட்டும், புதுக்கோட்டை விவசாயி தங்கையன்: தென்னை மரங்களுக்கு இடையே உள்ள நிலத்தை உழுது, தொழு உரமிட Read More

vep

இயற்கை விவசாயத்தில் லட்சங்களைக் குவிக்கும் சாஃப்ட்வேர் இன்ஜினீயர்

 விவசாயத்தைக் கைவிட்டு நகர்ப்புறங்களுக்கு குடிபெயரும் இன்றைய சூழலில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் இப்போது விவசாயத்துக்குத் திரும்பியுள்ளார். அதுவும் இயற்கை வேளாண் முறையின்மூலம் லட்சங்களைக் குவிக்கும் லாபகரமான தொழிலாகவும் விவசாயத்தை மாற்றி மற்றவர்களுக்கு முன்னோடியாகத் திகழ்கிறார் மருதமுத்து. Read More

vep

தென்னையில் உர மேலாண்மை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்னை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், உர மேலாண்மையை செயல்படுத்தி, அதிக மகசூல் பெறலாம்’ என்று, உழவர் பயிற்சி நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: உரமும், நீரும் தென்னைக்கு தலையாய Read More

vep

தென்னையை தாக்கும் ஈரியோபைட் சிலந்தி

தென்னையை தாக்கி பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் ஈரியோபைட் சிலந்தியை கட்டுப்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. ஈரியோபைட் சிலந்தி 7 முதல் 9 நாட்களை வாழ்க்கை சரிதமாக கொண்டவை. 4 கால்களை கொண்ட Read More

vep

தென்னை மர வண்டுகளை ஒழிக்க வழிமுறை

தென்னை, பாக்கு மரங்களை அழிக்கும் வண்டுகளை ஒழிக்கும் வழி முறைகளை வேளாண் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் இளங்கோவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தென்னை, பாக்கு மரங்களை Read More

vep

தென்னையும் சோற்று கற்றாழையும்

தென்னையில்  அதிகம் பாதிப்பு ஏற்படுத்தும் ஈரியோபைட் சிலந்தியை பற்றியும் அதை கட்டுபடுத்த சோற்று கற்றாழை பயன் படுத்தும் ஒரு விவசாயின் அனுபவத்தையும் படித்துள்ளோம். அதை பற்றிய ஒரு வீடியோ நன்றி: RSGA கன்னிவாடி Youtube

vep

தென்னை நார்க்கழிவில் கம்போஸ்ட் உரம்

பட்டுக்கோட்டை, திருவோணம் வட்டார சாலையோரங்களில் ஆங்காங்கே கிடக்கும் தென்னை நார்கழிவுகளை பயன்படுத்தி கம்போஸ்ட் உரம் தயாரிக்கலாம் என்று விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குனர் மதியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: பட்டுக்கோட்டை, திருவோணம் Read More

vep

தென்னையில் குரும்பை உதிர்தல் காரணங்கள்

தென்னையில் குரும்பை மற்றும் இளங்காய்கள் உதிர்வதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் ஏதேனும் ஒன்று காரணமாக இருக்கலாம். அதிக கார அல்லது அமில நிலை வடிகால் வசதி இல்லாமை கடும் வறட்சி மரபியல் காரணங்கள் ஊட்டச்சத்து குறைபாடு Read More

vep

வறட்சியிலும் தாக்குப்பிடிக்கும் ஈத்தாமொழி நெட்டை தென்னை

“பிள்ளையை பெற்றால் கண்ணீரு.. தென்னையை நட்டால் இளநீரு” என்று கிராமப் பகுதிகளில் பழமொழி சொல்வர். தேங்காய், இளநீர், தேங்காய் பால், தென்னை மடல் என அதன் பல்வேறு உப பொருள்களுக்கும் சத்தான சந்தை வாய்ப்பு Read More

vep

மீண்டும் பரவும் "ஈரியோஃபைட்"

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தென்னையில் மீண்டும் ஈரியோஃபைட் நோய் தாக்குதல் அதிகரித்துள்ளதால், அதனை கட்டுப்படுத்தும், “அசாடிராக் சின்’ மருந்தை தென்னை விவசாயிகளுக்கு, தமிழக அரசு இலவசமாக வழங்க வேண்டுமென, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், Read More

vep

தென்னை நார் கழிவுகள் அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி

வேண்டாத கழிவுகளாக கருதப்பட்ட தென்னை நார் கழிவுகள் தற்போது அரபுநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. தேனி மாவட்டத்தில் தென்னை நார் கயிறு தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன. இவற்றில் இருந்து கிடைக்கும் நார் கழிவுகள் வேண்டாத பொருளாக கருதப்பட்டதால் Read More

vep

தென்னந்தோப்பில் மீன்வளர்க்கும் விவசாயி

மதுரை மாவட்டத்தில் புதுமையாக தேனுார் கட்டப்புலி கிராமத்தில் தென்னந்தோப்பில் மீன்வளர்க்கும் விவசாயி கணேசன் கூறியதாவது: அரசின் நுாறுநாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், டி.ஆர்.டி.ஏ., மூலம் நிலத்தில் ஐந்தடி ஆழத்தில் பண்ணை குட்டை அமைத்துத் Read More

vep

தென்னையில் மகசூல் இழப்பை தடுக்க வழிகள்

கற்பக விருட்சம் என்றழைக்கப்படும் பல்லாண்டுப் பயிரான தென்னையைத் தாக்கும் பூச்சிகள், அதன் கட்டுப்பாட்டு முறைகளை விவசாயிகள் தெரிந்து கொண்டால் மகசூல் இழப்பைத் தவிர்க்கலாம். இதுகுறித்து தருமபுரி மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் பெ.பாஸ்கர் வெளியிட்ட Read More

vep

மகசூலை அதிகரிக்கும் தென்னை டானிக்

தென்னை பயிரிடும் விவசாயிகளுக்கு குறைந்த செலவில் அதிக பயனளிக்கும் விதத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் தென்னை டானிக் என்ற புதிய தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து பாளையங்கோட்டையிலுள்ள பல்கலைக்கழகத்தின் வேளாண்மை உதவி மைய Read More

vep

தென்னையில் ஊட்டச்சத்து மேலாண்மை

தென்னையின் வளர்ச்சிக்கும் அதன் விளைச்சலுக்கும் பேரூட்டகங்கள் மற்றும் நுண்ணூட்டகங்கள் பெரிதும் உதவுகின்றன. தென்னையில் காணப்படும் ஒவ்வொரு சத்துக்களின் குறைகளும் அதன் நிவர்த்திகளைப் பற்றியும் காண்போம்.             தழைச்சத்து Read More

vep

இயற்கை உரமாகும் தென்னை நார்க்கழிவு

தென்னை நார் கழிவிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரம், விளைநிலத்தின் ஈரப்பதத்தைக் காக்கும் என்று கயிறு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த வகையில் இயற்கை உரம் தயாரிப்போருக்கு கயிறு வாரியம் ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்குகிறது. Read More

vep

பல அடுக்கு தென்னை சாகுபடி

‘தென்னை சாகுபடியில், பல அடுக்குகளாக தோட்டக்கலைப்பயிர்களை சாகுபடி செய்வதால், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும்’ என, தோட்டக்கலைத்துறை ஆலோசனை வழங்கியுள்ளது. கிணற்றுப்பாசனத்தின் மூலம், தென்னை மரம் வளர்க்கும் விவசாயிகள், பல அடுக்குகளாக தோட்டக்கலைப்பயிர்களை சாகுபடி Read More

vep

நீர் செலவை குறைக்கும் கோகோ பீட்

மண் கட்டியாகாமல் காத்து, வேர் நன்றாக வளர செய்து செடிகள் நன்றாக வளர செய்யும்  வழி  ஒன்று தெரிய வேண்டுமா? நம் வீட்டில் தேங்காய் பயன் படுத்திய பின் தூக்கி போடுகிறோமே தென்னை நார Read More

vep

தென்னைக்கு நீர் மேலாண்மை

இன்று தமிழ்நாட்டில் தென்னை மகசூல் குறைந்து வருகிறது. பலர் சரிவர உரம் போடாமல், மரங்களை பழுது பார்க்காமல், நீர் மேலாண்மை பற்றி அறியாமல் உள்ளனர். இதுவே மகசூல் குறைவுக்குக் காரணம். நீரின் அவசியமும், வேரின் Read More

vep

தென்னங்கன்றுகளை தேர்வு செய்வதில் கவனம் தேவை

“தென்னை விவசாயிகள் தங்களின் நீர் வசதிக்கு ஏற்ற ரகங்களையும், அதிக காய்ப்பு தன்மையுள்ள செயற்கை முறையில் ஒட்டு உற்பத்தி செய்யப்பட்ட ரகங்களை பயிரிட்டு பலனடைய வேண்டும்,” என ஆனைமலை  விதை ஆய்வு துணை இயக்குனர் Read More

vep

வறட்சிக்கு உதவும் தென்னை நார்க் கழிவுத்துகள்

கடும் வறட்சி காரணமாக தென்னைநார்க் கழிவுத்துகள்களின் தேவை அதிகரித்துள்ளது. பொள்ளாச்சிப் பகுதியில் இருந்து முதன்முறையாக ஆப்பிரிக்காவுக்கு இக்கட்டிகள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. தென்னை நகரான பொள்ளாச்சிப் பகுதியில் சுமார் ஒரு கோடி தென்னை மரங்கள் உள்ளன. Read More

vep

தென்னையில் ஊடுபயிர் சேனைக்கிழங்கு

தென்னையில் ஊடுபயிராக பயிர்செய்ய ஏற்ற சேனை இரகங்கள், கஜேந்திரா மற்றும் ஸ்ரீபத்மா. ஏப்ரல், மே மாதங்கள் சேனைக் கிழங்கு நடவு செய்வதற்கு ஏற்ற பருவமாகும். ஒரு ஏக்கர் தென்னந்தோப்பில் சேனைக்கிழங்கை நடவு செய்ய 1400 Read More